Home Posts tagged தியாகி
இதழ்கள் இளைஞர் முழக்கம்

சிந்திய ரத்தமும் செய்த தியாகமும் வீண்போவதில்லை – மீ.சிவராமன்

வெட்டரிவாள் கொண்டு சந்துருவை வீழ்த்துவதன் மூலம் வெண்கொடி இயக்கத்தை வீழ்த்திவிடலாம் என்று கனவு கண்ட கயவர்கள் கண்முன்னே இன்று ஆயிரமாயிரம் இளைஞர்கள் வெண்கொடி ஏந்தி சந்துருவின் வாரிசுகளாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

பகத்சிங் – ஒரு கனவுலகத்தின் முன்னுரை – கமலாலயன்

சுரண்டல் இல்லாத, மனிதனை மனிதன் அடிமைப்படுத்தாத, சோஷலிச சமுதாயம் அமைய வேண்டிய ஒரு கனவு நிலமாக இந்தியாவைக் கண்டார். நிலம் அப்போது கரடுமுரடாய், அடிமை பூமியாய்க் கிடந்தது. பண்படுத்திச் சீர்திருத்தப் புரட்சி விதைகளை விதைக்க முற்பட்டபோது, முன்னுரை எழுதும் போதே அவர்தன் உயிரைத் தியாகம் செய்ய நேர்ந்தது. இன்னமும் அவரின் கனவு பூமி கசடர்களின், தேசத்தை விலைபேசி விற்றுக் கொண்டிருக்கும் Continue Reading