Home Posts tagged தலித் (Page 2)
இலக்கியம்

ராமா நீ கொல்லப்படுவாய் !

ராமா, ஓர் அருந்ததியத் தாயின் வயிற்றில் அவதரித்தால் உன் பக்தர்களின் கழிவை அள்ளிக் கொண்டிருப்பாய், குஜராத்தில் ஓர் இஸ்லாமிய தாயின் வயிற்றில் அவதரித்தால் கருவிலேயே கருவருக்கப்படுவாய், பாரதத்தில் நீ உன் கோவிலில் அவதரித்தால் மட்டுமே பிழைத்தாய்..... அதுவும் பாபர் மசூதியை இடித்தது தவறென்று சொல்லி Continue Reading
சமூகம்

தனியார்மயத்தால் வஞ்சிக்கப்பட்டவர்கள்: தலித் – பிற்படுத்தப்பட்டோரே!

இடஒதுக்கீடு என்பது வெறும் கொள்கை சார்ந்ததோ, அரசியல் வித்தையோ அல்லது கருணை அடிப்படையிலானதோ அல்ல, இடஒதுக்கீடு என்பது சட்டபூர்வமான கடப்பாடு என்று அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளார். மனு(அ)தர்மத்தை பின்பற்றும் பிராமண சமூகம், மக்கள் அனைவரையும் சமமாகக் கருதாமல், பிறப்பால் இவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர் என்று வகைப்படுத்தியுள்ள வர்ணாசிரமத்தை இச்சமூகத்திலிருந்து அழித்தொழிப்பதே Continue Reading
இதழ்கள் சமூகம்

தலித்தாக பிறப்பது குற்றமா?

தலித்தாக பிறப்பது ஒரு போதும் குற்றமில்லை என்று நீங்களும், நானும் கூறினாலும் ஏன் தலித்தாக பிறந்த ஒருவர் கூறினாலும் தலித்தாக பிறந்தது குற்றமென்றே அவ்வப்போது ஆதிக்கச் சாதியினரால் நிகழ்த்தப்படுகின்ற (பரமக்குடி துப்பாக்கிச் சூடு, சன்டிகரில் நடத்தப்பட்ட வன்கொடுமைகள், மரக்காணம் வன்முறைச் சம்பவங்கள்) நேரடியாகவோ மறைமுகமாகவோ “தலித்தாக பிறந்தது குற்றமென்று” Continue Reading
அரசியல் சமூகம்

பால்தாக்கரேயும், மகாராஷ்டிர தலித்துகளும் – ஆனந்த் டெல்டும்டே

பால்தாக்கரேவின் மரணத்திற்கு பின்னான நிகழ்வுகள் பலரின் கோழைத்தனத்தை அம்பலப்படுத்தியது. ஊடகங்களில் சிலரால் எரிச்சலூட்டும் வகையில் அவர் மீதும், அவரின் பண்பின் மீதும் பொழியப்பட்ட புகழுரைகள் பொருத்தமற்றதாகவே இருந்தன. ‘இறந்தவர்களை பற்றி நல்லதை பேசு அல்லதை பேசாதே’ என்ற லத்தீன் பொன்பொழியின் பின்னே எல்லா நேரங்களில் ஒளிந்து கொள்வது அரசியல் நாகரிகம்Continue Reading