Home Posts tagged தலித் விடுதலை
இலக்கியம்

பலூட்டா – அறுவடையில் பங்கு . . . . . . . !

இந்தியச் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான தலித் மக்களின் வாழ்வியலை எளிமையாக சுட்டிக்காட்டிச் செல்லுகின்றது தயா பவாரின் இச்சுயசரிதை. மராத்தி மொழியின் முதல் தலித் சுயசரிதை என்பது இந்நூலுக்கு கூடுதல் சிறப்பு. இந்நூல் வெளிவந்த காலகட்டத்தோடு ஒப்பிடும்பொழுது சாதியம் இன்று அதன் பரிணாமங்களை Continue Reading