Home Posts tagged தமிழ் வரிவடிவம்
அரசியல் சமூகம் நிகழ்வுகள்

ஜெயமோகன்: தமிழை பாதுகாக்க புறப்பட்டிருக்கும் கோமாளி அவதாரம்

கடந்த மூன்று தினங்களாக தமிழ் இந்து நாளிதழ் எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரையும், அதற்கான கடுமையான எதிர்வினையும் நிறைய பக்கங்களை பிடித்துக் கொண்டிருக்கிறது. அதிமேதாவிதனத்தின் உச்சியில் எப்போதும் நிற்கும் ஜெ.மோ போகிற போக்கில் தமிழை அதன் எழுத்து வடிவை எப்படியும் பாதுகாத்தே தீரவேண்டும் என்று ”வெறி” Continue Reading