Home Posts tagged தமிழ் சினிமா
சினிமா தமிழ் சினிமா

கபாலி எனும் சிறு நெருப்பு – ஒரு ரசிகரின் முதல் பார்வையில் …

மிக நீண்ட காலத்திற்குப்பிறகு ரஜினிகாந்த் (வந்துபோகாமல்) நடித்திருக்கும் படம். மலேசியாவில் மூன்று நான்கு தலைமுறைகளாக அடிமைகளாக இருக்கும் தமிழர்களின் வாழ்வும், போராட்டமுமே கதைக் களம். தொழிலாளர் தலைவர் நாசர் அவர்களின் பேச்சில் கவரப்பட்டு தொழிலாளர் பிரச்சனைக்காக களம் காணுகிறார் ரஜினி. அவருக்கு Continue Reading
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா பிற மாற்று‍ சினிமா

இறைவி : ஆணாதிக்க சிந்தனையோடு பெண்ணியம் பேசும் படம்

நீண்ட நாளைய என் சட்ட முதுகலை ஆய்வுப் பணியினால் உண்டான அதீத stress , மற்றும் வேலை பளுவின் காரணமாக ஒரு மாறுதல் மற்றும் Relaxation காகவும் படம் பார்க்கலாம் என்று திட்டமிட்டேன், அதுவும் என் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் அனைவரும் தொ(ல்)லை பேசியின் வாயிலாகவும்,நேரிலும் இறைவி திரைப்படத்தை பார்த்துவிட்டாயா..? அப்படம் மீதான உமது கருத்து என்ன..? என்றெல்லாம் இந்நாட்டின் தேசியத்திற்க்கு Continue Reading
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா பிற

கபாலி ஆண்டை சிந்தனை கொன்டவர்களை ஆடையாளம் காண வைக்கும் சொல் . . . . . . !

  இரும்பு மனுஷி என்று உலகில் பெயா் வாங்கிய மாா்க் ரெட் தாட்சருக்கு கூட ஒரு ஈரக்குலை தானே?? தமிழகத்தில் பொதுவாகவே பட்டியலின மக்களுக்கு ஆதரவாக ஆதிக்கசாதிகள்பேசலாம் சினிமாவில் வசனங்கள்கூட எழுதலாம் ஆதிக்கசாதிகள் சேரிக்காரனாக கூட நடிக்கலாம் எவரும்எதையும் சொல்ல மாட்டா்கள் திராவிட கழகத்தினரில் சிலா் பட்டியலின மக்களுக்கு ஆதரவாக பேசுவாா்கள் சாதி ஒழிப்பை பற்றியும் பட்டியலின Continue Reading
சினிமா தமிழ் சினிமா மாற்று‍ சினிமா

இறைவி – ” எழுப்பும் கேள்விகளும் கொடுக்கும் பதில்களும்”

கதாநாயகிகளுக்கு கோவில் கட்டி “இறைவி”களாக மாற்றி வழிபட்ட நம் தமிழ் சமூகத்தில் வெகு சில இயக்குனர்கள் / எழுத்தாளர்களால் மட்டுமே நல்ல கதாப்பாத்திரங்களை கட்ட முடிந்துள்ளது. தமிழ் படங்களில் வரும் கதாநாயகிகளை அறிவுள்ளவர்களாக காட்டியுள்ள படங்கள் அனைத்தையும் ஒரு வாரத்திற்குள் பார்த்து முடித்து விடலாம் (அதிலும்கூட பல படங்கள் அறிவுள்ள பெண்களுக்கு புத்திமதி சொல்லி அறிவற்றவர்களாக Continue Reading
சினிமா தமிழ் சினிமா மாற்று‍ சினிமா

உறியடி – ஒரு இயக்குநரின் பார்வையில் . . . . . . . .

புலம்பும் தமிழ் தலைமுறையின், அக்கினி குஞ்சுகள் செய்யும் சீர்திருத்த அழித்தொழிப்பே “உறியடி”.. 1999-ல் நடக்கும் தேர்தலை குறிவைக்கின்றது ஜாதி சங்கத்தில் அங்கம் வகிக்கும் குடும்ப பொறுப்பாளர்கள். அதன் ஆரம்பகட்டமாக எளிதில் பதிக்கப்படும் சிலையை திட்டமிட்டே நிறுவ, அரசோ அதற்கு அனுமதி மறுக்கின்றது. தங்களின் சிலையை திறக்க அரசியல் தேவைப்படுகின்றது. இந்த வேளையில் ஜாதி சங்க Continue Reading
சினிமா தமிழ் சினிமா

பெரியமாயத்தேவர் என்ன நீங்க படிச்சு வாங்கின பட்டமா பாரதிராஜா சார்?

ஸ்டூடியோவுக்குள் முடங்கிக்கிடந்த கேமராக்களை கிராம வரப்புகளின்மீது, மானைப்போல் பாய்ந்தோடும் நடிகைகளுடன் ஓடவிட்டவர் இயக்குநர் சிகரம் பாரதிராஜா. இதுதான் என் மொழி, இதுதான் என் இனம், இதுதான் என் கலாச்சாரம் என தமிழ் மக்களின் பண்பாட்டை காதலோடு ரத்தமும், சதையுமாக உலகுக்குச் சொன்னவர். தமிழ்நாட்டில் பாரதிராஜாவின் படைப்பும், கதாபாத்திரங்களும் தொடாத ஆன்மாவே இல்லை. ‘16 வயதினிலே’ Continue Reading