அமைதியான போராட்டத்தை வன்முறைக்களமாக்கியது அரசும், காவல்துறையும்தான். பின்னர் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டனர் என்று கோரப்பற்களை மறைத்துக் கொண்டு வஞ்சகம் நிறைந்த பொய்களை அள்ளி வீசினார்கள்.Continue Reading
திராவிட கட்சிகள் செய்யத் தவறிய இந்தக் கடமையை வரும் காலங்களில் இடதுசாரி மக்கள் இயக்கம் சாதிக்க வேண்டும். Continue Reading
யாரும் கோரிக்கை வைக்காமல்? தீர்மானம் போடாமல்? மனுக்கொடுக்காமல்? போராட்டம் செய்யாமல்? பத்தாயிரம் கோடியில் ஒரு திட்டம் வருகிறது. என்ன ஒரு ஆச்சரியம்! அதுவும் நமது தமிழகத்தில்.Continue Reading
தன்மானமும், சுயமரியாதையும், சமத்துவமும் வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு தான் போராட்டத்தின் தேவையும் அர்த்தமும் புரியும். Continue Reading
ஆங்கிலேயர் காலம் தொட்டு நூற்றாண்டு பிரச்சனையாக இருக்கும் காவிரி நீர் பங்கீடு பிரச்சனைக்கு உகந்த தீர்வாக உச்ச நீதி மன்றம் காவிரி மேலாண்மை மையம் அமைக்க மத்திய அரசை பணித்தும் மத்திய அரசு வழக்கம்போல தமிழகத்தை ஏமாற்றியுள்ளது. ஏற்கனவே 1998லிருந்து மத்திய அரசால் அமைக்பட்ட காவிரி நதிநீர் கண்காணிப்பு குழு ஒன்று இயங்கிவந்தாலும் அது அணையின் நீரை பங்கிட்டு கொடுக்கும் அதிகாரம் Continue Reading
செய்தி: வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம், கோடிக்கணக்கில் சலுகைகள் கொடுத்து - தமிழக சிறு குறுந்தொழில்களை மின்வெட்டில் தவிக்க விட்டதால் தமிழக தொழில்துறை வளர்ச்சி கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது ...Continue Reading
Recent Comments