Home Posts tagged ஜெயமோகன்
அரசியல்

வேலை செய்வதைப் பற்றி பேச ஒரு அருகதை வேண்டாமா ஆசானே..!

பாவம்... வங்கியிலும், தொழிற்சாலையிலும், வயல் வெளியிலும், கட்டிடங்கள் கட்டுமானத்திலும் வேலை செய்யும் தொழிலாளர்களையும் ஊழியர்களையும் நோண்டி வம்பு வளர்த்து உதை வாங்கதீங்க என்றும் சொல்ல ஆசைப்படுகிறோம்...!Continue Reading
இலக்கியம் பிற

ஒன்னும் பேசாதவங்க ஊர்ல உளறுவாயன் ராசா . . . . . !

முன்னுக்கு வருகிற பிரச்னைகள் மீது எல்லோரும் ஆளாளுக்கு ஏதாவது சொன்னது போக அறுதியான உண்மை என்கிற ஒன்று இருக்குமல்லவா, அதை நான்தான் சொல்லப்போகிறேன் என்பது போல எழுதுவது ஜெயமோகனின் வாடிக்கை. விட்டுப்போன மிச்சம் மீதிகளை கலந்துக்கட்டி ஏதாவது சொல்வதற்கு சால்ஜாப்பாக ‘உடனடியாய் கருத்து சொல்வதில் எப்போதும் தயங்குகிறவன்’ என்று மிகுந்த அடக்கத்தோடு தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளவும் Continue Reading
புத்தகம் பேசுது‍

புத்தகம் பேசுது – ஜனவரி 2015

தலையங்கம் ரத்தம் தோய்ந்த புத்தகங்கள்… நேர்க்காணல் கலைஞனை நம்புவதும் கலைஞனை நோக்கி நகர்வதும்தான் மனிதகுல மீட்சிக்கான ஒரே வழி… விண்ணைத் தாண்டி வளரும் மார்க்சியம் கம்யூனிஸ்ட் கருதுகோள் தூரத்து புனைவுலகம் கலையாத காற்றின் சித்திரங்கள் உடல் திறக்கும் நாடக நிலம் மரப்பாச்சியும் தோற்பாவையும் அரக்குநிறக் கழுதையும் வாங்க அறிவியல் பேசலாம் அறிவியல் சர்வாதிகாரி அமெரிக்கா கடந்து சென்ற Continue Reading
அரசியல் இலக்கியம் சமூகம்

ஜெயமோகனின் பாலியல் நிந்தனைக்கெதிரான கூட்டறிக்கை!

வணக்கம், எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் சிந்தனைப்போக்கையும் வரலாற்றையும் மாற்றியமைத்தார்கள். அத்தகைய சக்திவாய்ந்த எழுத்தானது அடிப்படைவாதிகளது இருப்பிற்கான களமாக அமைந்துவிடும்போது, அந்தச் சமூகமே சீரழிந்துபோகும் கெடுவாய்ப்பு இருக்கிறது.Continue Reading
இலக்கியம்

கருப்பு யானைகளுக்கு வெள்ளையடிக்கும் ஜெயமோகன்

துயரத்தின் விசும்பல்களாலான கண்ணீருக்கும், கிளிசரின் கண்ணீருக்குமான வித்தியாசங்களை புரிந்து கொள்ள கூடிய நவீன நாட்களில் சுரண்டல் கைகள் இலக்கியத்திலும் ஆழ ஊடுருவ முயல்கிறது. அதுதான் எம்மை திடுக்கிட வைக்கிறது. ஜெயமோகன் அவர்களின் வெள்ளையின் வழி நெடுக வரலாறை அறுத்து கூறு போட முயன்றுள்ளது எதற்காக? யார் கண்ணீரை துடைக்க? யாருக்கு கண்ணீர் வரவழைக்க?Continue Reading
அரசியல் சமூகம் நிகழ்வுகள்

ஜெயமோகன்: தமிழை பாதுகாக்க புறப்பட்டிருக்கும் கோமாளி அவதாரம்

கடந்த மூன்று தினங்களாக தமிழ் இந்து நாளிதழ் எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரையும், அதற்கான கடுமையான எதிர்வினையும் நிறைய பக்கங்களை பிடித்துக் கொண்டிருக்கிறது. அதிமேதாவிதனத்தின் உச்சியில் எப்போதும் நிற்கும் ஜெ.மோ போகிற போக்கில் தமிழை அதன் எழுத்து வடிவை எப்படியும் பாதுகாத்தே தீரவேண்டும் என்று ”வெறி” கொண்டு எழுதி இருக்கும் கட்டுரைக்கான எதிர்வினைகள்தான் அவை. தமிழகத்தின் சிறந்த Continue Reading