Home Posts tagged ஜிமாவின்கைபேசி
இலக்கியம் பிற

ஜிமாவின் கைபேசி – சிறுவர் நூல்

“இப்ப உள்ள குழந்தைங்க எல்லாம் எவ்வளவு புத்திசாலியா இருக்காங்க… பயங்கர ஆச்சரியமா இருக்கு… நானெல்லாம் கல்லூரி படிக்கும்போதுகூட ஃபோனை பார்த்ததில்ல. ஆனா என் பொண்ணைப் பாருங்க, என்னோட ஸ்மார்ட் போனில் என்னமா பூந்து விளையாடுறா. என்னென்னவோ ஆப்ஸ் எல்லாம் இன்ஸ்டால் பண்றா. புதுபுதுசா Continue Reading