Home Posts tagged செய்தி
அரசியல்

விருதை திரும்பக் கொடுத்த நயன்தாரா சாகலின் கடிதம் …

நயன்தாரா சாகல்- புகழ்பெற்ற எழுத்தாளரும், ஜவஹர்லால் நேருவின் சகோதரி மகளுமான இவர் தனது நேரடியான, வெளிப்படையான அரசியல் கருத்துக்களால் அறியப்பட்டவர். இந்திரா காந்தி அமலாக்கிய  அவசர நிலைக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு எடுத்த இவர், அண்மைக் காலமாக பண்பாடுட்டுக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள உள்ளார்ந்த Continue Reading
பிற

நீச்சல் குளத்தில் இனவெறி: அமெரிக்காவில் நடைபெற்ற கொடூரம் …

என் அம்மாவிற்கும் நீந்த தெரியாது. எனினும் ஓர் கோடையில் என்னையும் என் தங்கையையும் நீச்சல் வகுப்பிற்கு அனுப்புவது ஒன்றையே கடமையெனக் கொண்டிருந்தாள். அவள் தென்மேற்கு லூசியானவில் (அமெரிக்க தெற்கு மாநிலம்) வளர்ந்தவள், அங்கே அருகாமை அனைத்தும்- நதிகளும், கல்ஃப் கடற்கரையும்- முழுக்க நீர்நிலைகள் தான். அவள் ஒதுக்கப்பட்ட பள்ளிக்குத் தான் சென்றாள், ஒதுக்கப்பட்ட தேவாலயங்களில் நடந்த Continue Reading
இலக்கியம்

பெயரிடப்படாத பெண்ணின் அந்தரங்கக் கடிதம் …

ஒரு பெண்ணின் அங்கங்கள் என்னென்ன அளவில் இருக்க வேண்டுமென்பதை நீ அறிவாய். என் மார்பகங்கள், என் இடை மற்றும் உடலில் ஒவ்வொரு அங்கத்தையும் அறிந்தே வைத்திருப்பாய்.Continue Reading
அரசியல்

எரிக்கப்பட்ட கல்விக்கடன் பத்திரங்களும், எழுச்சிமிகு மாணவர் போராட்டங்களும்…

உலகிலேயே சிலி நாட்டில்தான் கல்விக்கு அரசு செலவிடும் தொகை மிகக்குறைவாக இருக்கிறது. அதிலும் உயர்கல்விக்கான செலவு மொத்தமும், ஏறத்தாழ மாணவர்களின் தலையிலேயே விழுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கழகம் என்கிற சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வின்படி சிலி நாட்டின் உயர்கல்விக் கட்டணம் தான் பெரும்பாலான வளரும் நாடுகளிலேயே மிக அதிகம் என்று தெரியவந்திருக்கிறது. நார்வே, ஸ்வீடன் Continue Reading