Home Posts tagged செய்திகள் (Page 2)
இலக்கியம்

தமிழக மீனவர் வாழ்வியல் சொல்லும் வங்கப் புதினம்

இந்த நாவலின் ஆசிரியர் பெயர் போதி சத்துவ மைத்ரேய. இந்திய அரசின் ஆழ்கடல் மீன் ஆராய்ச்சித் துறை ஆராய்ச்சியாளராக, தமிழ்நாட்டில் பணிபுரிந்த அனுபவங்களை உள்ளடக்கி, இந்த நாவலை எழுதியுள்ளார். Continue Reading
இலக்கியம்

அரபு மொழியில் திருக்குறள்: செய்ததும், செய்ய வேண்டியதும் !

அரபி, பர்மியம், சீனம், டச்சு, ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி, ஜப்பானீஸ், கொரியன், இலத்தீன், மலாய், போலிஷ், ரஷ்யன்,ஸ்பானிஷ், சிங்களம் ஆகிய உலக மொழிகளில் திறக்குறள் மொழியாக்கம் கண்டுள்ளது. Continue Reading
சித்திரங்கள்

தமிழகத்தின் பசிக்கு, ஒரு துளி சீமெண்ணெய் …

மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பிங்கு ஆனந்த், தமிழகத்தில் மாநில அரசு வழங்கும் ரேசன் அட்டைகளுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயை, திருட்டுக்கு ஒப்பாக்கி அவர் பேசினார்.Continue Reading
தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

யார் அந்த வில்ஹெம் வொல்ஃப்?

வொல்ஃப், மார்க்ஸைவிட 9 வயது மூத்தவர். 1931ல் புரட்சிகர மாணவர் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். 1834க்கும் 1946க்கும் இடையில் இவருக்கு கிடைத்த்து சிறைவாசம். 1846ல் மார்க்ஸுக்கும் ஏங்கெல்ஸுக்கும் பிரஸ்ஸல்ஸ் நகரில் நெருங்கிய நண்பராகிறார்.Continue Reading
அறிவியல் நிகழ்வுகள்

ஆயிஷா நடராஜனுக்கு சிறுவர் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது!

2014ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய அகடமி விருது என்பது சிறுவர் இலக்கியத்திற்காக வழங்கப்படும் சாகித்ய அகடமி விருது. ’விஞ்ஞான விக்ரமாதித்தன் கதைகள்’ தொகுப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது. Continue Reading
அரசியல்

கும்பகோணம் பள்ளி விபத்து: அரசு தப்பலாமோ?

10 ஆண்டுகள் கழித்து தீர்ப்பை மட்டும் வாசிப்பவர்களுக்கு, குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது என்பதோடு முடிந்துவிடும். ஆனால், அது சட்டெனக் கடந்துபோகக் கூடிய சம்பவமா?Continue Reading
அரசியல் சமூகம்

மேற்கு உ.பி கலவரங்கள்; சஹரான்பூரில் நடந்தது என்ன?

பதற்றம் நிலவும் பகுதி என்று தெரிந்தும், ஜாட் இன மக்களை அணிதிரட்டும் நோக்கத்துடன் வழக்கமான சாதிப்பஞ்சாயத்தாக நடைபெறுகிற ஜாட் இன மகா பஞ்சாயத்தை மொராதாபாத் மாவட்டத்திலுள்ள காந்த் எனும் நகரில்நடத்துவதற்கு பாஜக முயற்சி மேற்கொண் டது. இதையொட்டி காந்த் நகரிலும் சர்ச்சைகளும், கலவரச்சூழலும் எழுந்தது.Continue Reading
அரசியல்

எதற்கு வேண்டும் இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு தேவையா இல்லையா என்பதைப் பற்றி விவாதிப்பதற்கு முன் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு என்பதன் நோக்கம்Continue Reading