Home Posts tagged சுதந்திரபோராட்டம்
இதழ்கள் இளைஞர் முழக்கம்

மாரீச மான் – க.கனகராஜ்

இந்துத்துவாவை வரையறுத்த சாவர்க்கர் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு நாத்திகர். அவரது மனைவி மரணமடைந்த போது இந்து முறைப்படி அடக்கம் செய்யக்கூடாது என்றும், சடங்குகள் எதுவும் செய்யக்கூடாது என்றும் உறுதியாக மறுத்து விட்டார். அவருடைய இந்துத்துவாவை கடைபிடிப்பவர்கள்தான் இந்துத்துவா என்பதை இந்து மதத்தோடும், Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

பகத்சிங் – ஒரு கனவுலகத்தின் முன்னுரை – கமலாலயன்

சுரண்டல் இல்லாத, மனிதனை மனிதன் அடிமைப்படுத்தாத, சோஷலிச சமுதாயம் அமைய வேண்டிய ஒரு கனவு நிலமாக இந்தியாவைக் கண்டார். நிலம் அப்போது கரடுமுரடாய், அடிமை பூமியாய்க் கிடந்தது. பண்படுத்திச் சீர்திருத்தப் புரட்சி விதைகளை விதைக்க முற்பட்டபோது, முன்னுரை எழுதும் போதே அவர்தன் உயிரைத் தியாகம் செய்ய நேர்ந்தது. இன்னமும் அவரின் கனவு பூமி கசடர்களின், தேசத்தை விலைபேசி விற்றுக் கொண்டிருக்கும் Continue Reading