Home Posts tagged சிறுவர்நூல்
பிற

சிறுவர் நூல்கள் – சில பரிந்துரைகள் 1

சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சமீபகாலமாக சிறுவர் நூல்களும் அதிகமாக வெளிவந்துகொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மகளும் நானும் வாசித்த நூல்களில் இருந்து சிலவற்றைப் பரிந்துரைக்கலாம் என நினைக்கிறேன். மாயக்கண்ணாடி – உதயசங்கர் (வானம் பதிப்பகம்) பேய் பிசாசு இருக்கா? – Continue Reading
இலக்கியம் பிற

ஜிமாவின் கைபேசி – சிறுவர் நூல்

“இப்ப உள்ள குழந்தைங்க எல்லாம் எவ்வளவு புத்திசாலியா இருக்காங்க… பயங்கர ஆச்சரியமா இருக்கு… நானெல்லாம் கல்லூரி படிக்கும்போதுகூட ஃபோனை பார்த்ததில்ல. ஆனா என் பொண்ணைப் பாருங்க, என்னோட ஸ்மார்ட் போனில் என்னமா பூந்து விளையாடுறா. என்னென்னவோ ஆப்ஸ் எல்லாம் இன்ஸ்டால் பண்றா. புதுபுதுசா கேம்ஸ் எல்லாம் விளையாடுறா. எனக்கு கூட அதெல்லாம் தெரியாது” இப்படிப் பெருமை Continue Reading
இதழ்கள்

வாத்து ராஜா – சிறுவர்நூல்

விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய “வாத்து ராஜா” என்கிற சிறுவர் நூலை சமீபத்தில் எனது சிறுமகளுக்கு வாசித்துக்காட்டினேன். தலைப்பைப் பார்த்ததுமே, “ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரா..” என்று துவங்கி ஏதோ ஒரு கற்பனை ராஜாவின் வாக்கையையும் வரலாற்றையும் சொல்லப்போகும் சராசரி ராஜாகாலத்துக் கதைதானோ என்று நினைத்திருந்த எனக்கு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி காத்திருந்தது. ஒவ்வொரு Continue Reading