பூங்கொடி, வனிதாவையே பார்த்தபடி இருக்க, வனிதா அவளது கண்களில் படாமல் போய் விட வேண்டுமென தண்ணீரோடு தண்ணீராய் கலந்து அந்த இடத்தை விட்டு கடந்து நடந்து சென்று கொண்டிருந்தாள்.. .. .Continue Reading
இரவு நேரம். பன்னிரெண்டைத் தாண்டி கடிகார முள் நகர்ந்து கொண்டிருந்தது. அது ஒரு மாடி வீடு. மேலத் தெருவில் உள்ளது. மேலத்தெருவிற்கு சிவன் கோவில் தெரு என்றொரு பெயரும் உண்டு. மேலத்தெரு அகலமானது. மேலத்தெருவின் 28ம் நம்பர் கதவைத் திறந்தால் 7 வீடுகள். உள்ளே நுழைந்து இடது பக்கம் திரும்பினால் மாடி வீட்டின் படிக்கட்டுகள். மாடி வீட்டில் இரண்டு அறைகள். படுக்கையறை கட்டிலில் மகனும், மகனது Continue Reading
பாருங்கல அவன… அப்பா இல்லாத பையன். அம்மா வேலை செய்து படிக்க வைக்கிறாங்க… வீட்டில கரண்டு கூட இல்ல. வீடில்லாம ஆத்தோரம் குடிசையில இருக்கான்… அவன் நூறு மார்க் வாங்கியிருக்கான். உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லியா..” Continue Reading
ரயில்களில் இந்த வசதியில்லை, அந்த வசதியில்லை என்று இந்திரா எதைப் பற்றியும் நினைத்ததில்லை. ஏனென்றால், ரயிலில் இதுவரை பயணமே செய்ததில்லை.Continue Reading
பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் சிறுகதை தொகுப்பு ஆசிரியர்: அ. வெண்ணிலா இந்த தொகுப்பை வெளியிட்ட அன்றே வாங்கிப் படித்து விட்டு இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த நூல் அறிமுகத்தை எழுதி வைத்தாலும் ஊடகங்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. ஆனால் அன்றாடம் பெண்கள் வலிக்கு ஆட்பட்டும் இந்த சமூகத்தில் இக்கதைகள் பற்றி எப்பொழுது பேசினாலும் பொருத்தமாய்த் தான் இருக்கிறது. Continue Reading
Recent Comments