இன்னைக்கு சுதந்திர தினமாம். இந்த சுதந்திர தினம், குடியரசு தினம் மாதிரி புள்ள பொறக்குற தினத்தையும் முன்னாடியே முடிவு செய்யமுடிஞ்சா எவ்ளோ நல்லாருக்கும். வயித்துல கத்தியவச்சி சிசேரியன் பண்றதா இருந்தா தேதிய முன்னாடியே சொல்றாங்க. ஆனா சிசேரியன் நல்லதில்லயாமே. என் வீட்டுக்காரர் தான் சொன்னாரு. அதான் Continue Reading
ம்பியின் தலை வழுக்கை. அதன் மேல்பொன்னிறமான பூனை மயிர். பூசனிக்காயின் வர்ணத்தைப் பெற்றிருப்பதிலிருந்து அந்தப் பெயரை அவனுக்குக் கொடுத்திருப்பார்கள் என்று ஒரு கட்சியினர் வாதாடினார்கள். இதற்கு நேர்மாறாக அம்பிக்குப் பூசனிக்காயின் மீது இருந்த அபாரப் பிரேமையினால் அப்பெயர் வந்திருக்கலாம் என்று உறுதிபடக் கூறியது மற்றொரு கட்சி.Continue Reading
Recent Comments