நண்பர் மங்களகுடி நா.கலையரசன் எழுந்துவரும் இளம் கவிஞர். அவரது நெடுங்கனவு என்ற கவிதை தொகுப்பு மிகவும் கோபத்துடன் சமூக அவலங்களை சாடி வந்த நல்ல கவிதை நூல். அவரது சிரிப்புக் குறித்த ஒரு கவிதை இது. காசு பணம் தேவையில்லை கரைந்துவிடும் கவலையில்லை காத்திருந்து கைக்கொள்ளும் கடல் கடந்த பொருளுமில்லை Continue Reading
Recent Comments