Home Posts tagged சினிமா (Page 2)
சினிமா தமிழ் சினிமா

கத்தி திரைப்படம் – முதல் பார்வை …

இதையெல்லாம் பேச எந்த தாமிரபரணியில் ஒரு நாளைக்கு 9 லட்சம் தண்ணீரை உறிஞ்சி கோக் தயாரிக்கப்படுகிறதோ அந்த கோக்கின் விளம்பரதாரராக இருந்த விஜய்-க்கு அருகதை இருக்கிறதா? கார்ப்பரேட் கம்பெனிகள் சினிமாவில் வலுவாக காலை ஊன்றி நம் பாக்கெட்டுகளை காலி செய்ய துவங்கி விட்ட காலகட்டத்தில், அதே கார்ப்பரேட் Continue Reading
உலக சினிமா சினிமா மாற்று‍ சினிமா

‘மாற்று’ தலைப்பிரசவம்: அரசியல் பேசும் அயல் சினிமா …

அரசியலற்ற ஃபேன்டசி திரைப்படங்களையும் ஆதிக்க அரசியலை மறைமுகமாகச் சொல்கிற அதிரடி ஆக்சன் படங்களும்தான் நமக்கு உலகத் திரைப்படங்களாக திணிக்கப்படுகின்றன.Continue Reading
சினிமா தமிழ் சினிமா

வேலையில்லா பட்டதாரி: இரண்டு கோணங்கள் …

இன்றைய இளைஞர்களின் முக்கியப் பிரச்சனையான வேலையின்மையையும் அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. தான் படித்த துறையில், தனக்கான வேலையைத் தேடி அலையும் இளைஞனின் கதையாக முதல் பாதியும், கிடைத்த வேலையில் சாதிக்கத் துடிக்கும் இளைஞனின் போராட்டமாக பிற்பாதியும் கதை நகர்கிறது. உண்மைப் பிரச்சனைகளை தொட்டுக் காட்டினாலே போதும், படத்துக்கு எத்தனை Continue Reading
அரசியல் உலக சினிமா சமூகம் சினிமா

வனாந்திரங்களில் அலைவுறும் கரும்பலகை மனிதர்கள்!

எஸ்.கருணா மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகள் வந்த நாளிலிருந்தே மனம் அமைதிகொள்ளாமல் தவிக்கிறது எனக்கு. ஏதோ ஒரு குற்றஉணர்வு பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. இதற்கு எங்கள் திருவண்ணாமலை மாவட்டம் இந்த ஆண்டும் பள்ளி தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்தில் கடைசி இடத்தையே பிடித்திருப்பதுதான் காரணம். இயல்பிலேயே எங்கள் மாவட்டம் பின்தங்கிய மாவட்டம்தான். தொழில்வளம் என Continue Reading
சினிமா தமிழ் சினிமா

நய்யாண்டி – கொஞ்சம் யோசிக்க வேண்டிய நேரம் இது!

‘இடுப்பில்’ காமிரா வைப்பதுதான் முதலில் ‘நய்யாண்டி’ குறித்த விவாதத்தை உருவாக்கியது. அது ஒரு விளம்பர உத்தியாக இருக்கலாம் என்று சந்தேகங்களும் எழுந்தன. படம் முழுவதும் நடிகை நஸ்ரியா இடுப்பு தெரியும்படி ஒரே காட்சியில் மட்டுமே நடித்திருக்கிறார். அதுவும் சற்று தூரத்திலிருந்து காட்சிப்படுத்தியுள்ளனர். எனவே, நடிகை நஸ்ரியா தன்னை இப்படித்தான் காட்சிப்படுத்த Continue Reading