Home Posts tagged சாவர்க்கர்
அரசியல்

”ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” படேல் சிலை ஏன் எதிர்க்கப்பட வேண்டும் . . . . . . . . . . ?

3000 கோடியில் எதற்கு பட்டேலுக்கு சிலைன்னு கேட்டால், அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் உடனே சம்பந்தமே இல்லாமல் பெரியாருக்கு எதுக்கு சிலை என்று கேள்வி  கேட்டு திசைதிருப்புகிறார்கள் ஆர்எஸ்எஸ்-பாஜக காரர்கள். இவர்களுக்கு எப்போதுமே இது கைவந்த கலைதான். ஏண்டா கொலை செஞ்சீங்கன்னு கேட்டால், “அதோ Continue Reading
பிற

காந்தியின் ரத்தம் இன்னும் காயவில்லை!

காந்தி பிறந்த நாடு, இங்கு வன் முறைக்கு இடமில்லை” என்று முகத்தை, சாந்தமாகவும், பாந்தமாகவும் கஷ்டப்பட்டு வைத்துக் கொண்டு நரேந்திர மோடி பேசுகிறார். இவருடைய சித்தாந்த குருவான நாதுராம் கோட்சேயும், பிரார்த்தனைக்கு வந்து கொண்டிருந்த மகாத்மா காந்தியை வணங்குவதுபோல நடித்துத்தான் அவரை வதை செய்தான்.Continue Reading