Home Posts tagged சாய்ராத்
இந்திய சினிமா காதல் சமூகம் சினிமா மாற்று‍ சினிமா

‘சாய்ராத்’ – ஆணவக்கொலைகளுக்கு எதிரான ஆவணம்…

சோகமான கதையோ, காட்சிகளோ, திரைக்கதையோ கொண்ட எத்தனையோ திரைப்படங்களை நாம் பார்க்கிறோம். அவை தரும் சோகத்திலிருந்தும் அதிர்ச்சியிலிருந்தும் மீள்வதற்கு கொஞ்ச நேரம் ஆகலாம். ஆனால் ஒரு சில திரைப்படங்களின் சோகக் காட்சிகள் மட்டுமே அந்தக் காட்சியையும் தாண்டி பலநாட்கள் நம்மை சோகத்திற்குள்ளாக்கும். Continue Reading