Home Posts tagged சாய்நாத்
பிற

மும்பையைக் கலக்கும் ‘இட்டிலி’க்காரர்கள் …

இந்தக் குட்டித் தமிழ்நாட்டிலிருந்து 3,00,000 இட்லிக்களும் மற்ற தென்னிந்திய உணவு வகைகளும் மும்பையின் பிற பகுதிகளுக்குச் செல்கின்றன. இந்தச் சமூகத்தினர் வசிக்கும் பக்கா சேரிகள் மும்பையின் முக்கிய இடங்களான சயான், மாஹிம் ஆகிய பகுதிகளுக்கிடையே இருக்கிறது. Continue Reading
சித்திரங்கள்

தொலைந்துபோன எனது பணம் ரு.28 லட்சம் …

எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கிட்டத்தட்ட 28 லட்சத்தை தொலைத்துவிட்டிருக்கிறேன். நான் மட்டுமா, என் அம்மாவும் சேர்த்து தொலைத்திருகிறார். எங்கள் குடும்பத்திற்கென இருக்கும் ஒரே சொத்தான வீட்டின் மதிப்பு ரூ.30 லட்சம்.Continue Reading
அரசியல் விவசாயம்

கிராம பொருளாதாரத்துடன் ஒரு மல்யுத்தம் … – பி.சாய்நாத்

அது சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் ஆட்டத்தைப் பார்க்க வந்த கூட்டமோ என நீங்கள் நினைப்பீர்கள். ஒரு விளையாட்டு தொடங்குவதற்கு 5 மணி நேரம் முன்னமே, அதுவும் அடைமழைத் தூறல் நேரத்தில் சுமார் 2 லட்சம் பேர் கூடுவதைப் பார்க்கும் யாரும் அப்படித்தான் நினைப்பார்கள். ஆனால், மஹாராஸ்ட்ராவின் மிகப்பெரும் ரசிகர்களைக் கொண்ட விளையாட்டை ஆண்டுதோரும் நடத்தும் குண்டல் நகரில் எப்போதும் வருவதைக் Continue Reading
பிற

பல அலைகளும், ஊடக சுனாமியும்…

– பி.சாய்நாத் (ஆங்கிலக் கட்டுரை) – தமிழில்: இரா.சிந்தன் அங்கே அலை இருந்தது. ஒன்றை விட அதிகமாக… மத்தியில் இருந்த காங்கிரசின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிரான உணர்வு மாற்ற அலை. பத்தாண்டு காலங்களில் மிக அதிகமான அளவில் விலைவாசியை அதிகமான உயர்த்திய ஐந்தாண்டுக்கு எதிராக கோபத்தின் பேரலை கூட இருந்தது. இந்த அலையில்தான் மோடியின் தலைமையிலான Continue Reading
அறிவியல் விவசாயம்

இந்திய நாடும் விவசாயிகளும் – பி.சாய்நாத்

(அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாட்டை ஒட்டி நடந்த கருத்தரங்குகளில் பத்திரிகையாளர் திரு பி.சாய்நாத் ஆற்றிய உரையின் சாராம்சம் தொகுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.) அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாடு நான்கு நாட்கள்; நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் இந்த நான்கு நாட்களில் 188 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வர், 2000-த்திற்கும் மேற்பட்டோர் தற்கொலை முயற்சியில் Continue Reading