ஆண்களின் கனவுகளை தாங்கி அவர்களின் தேவைகளை மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டு வந்த இந்திய சினிமாக்களில் தற்போது பெண்களின் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் தேவைகளை பற்றி பேச கொஞ்சம் தலைத் தூக்கப்படுவது சற்று ஆறுதலை அளிக்கிறது. முழுக்க முழுக்க பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளையும், நாப்கின் பயன்பாட்டின் Continue Reading
மாதவிடாய் இரத்தம் மற்றும் அதன் புனிதம் பற்றி பேசும் முன், புனிதம், சுற்றுச்சூழல் சம்மந்தமான உங்கள் கருத்து உருவாக்கத்தை உங்கள் மூளையில் இருந்து கழற்றி விடுங்கள். இதை படிப்பதற்கு முன் உங்கள் சாதி சாயம் படிந்த மூளையை தூர வையுங்கள். ஏனென்றால், நீங்கள் தீர்ப்புகளை பகிர்ந்தளிக்கும் நபர் அல்ல.
கோவிலுக்குள் நுழையக் கூடாது. உணவை தொடக்கூடாது போன்ற பல விலக்குகள் மாதவிடாய் காலத்தில் Continue Reading
Recent Comments