இன்னைக்கு சுதந்திர தினமாம். இந்த சுதந்திர தினம், குடியரசு தினம் மாதிரி புள்ள பொறக்குற தினத்தையும் முன்னாடியே முடிவு செய்யமுடிஞ்சா எவ்ளோ நல்லாருக்கும். வயித்துல கத்தியவச்சி சிசேரியன் பண்றதா இருந்தா தேதிய முன்னாடியே சொல்றாங்க. ஆனா சிசேரியன் நல்லதில்லயாமே. என் வீட்டுக்காரர் தான் சொன்னாரு. அதான் Continue Reading
காஷ்மீரின் கத்துவா என்கிற கிராமத்தைச் சேர்ந்த 8 வயது குழந்தையை, ஒருவாரம் கோவிலிக்குள் அடைத்துவைத்து வன்புணர்ந்து, கொடூரமாகக் கொன்றிருக்கிறார்கள் சிலர். “குற்றவாளிகளைக் கொல்லவேண்டும்” “குற்றவாளிகளைத் தூக்கில் போடவேண்டும்” “அவர்களது ஆணுறுப்பை அறுத்து எறியவேண்டும்” போன்ற குரல்கள் நாடுமுழுவதும் தற்போது எழுப்பப்பட்டு வருகின்றன. எந்தவொரு குற்றம் நிகழ்ந்தாலும், குற்றம் செய்தவர், Continue Reading
திருநாள்கொண்டசேரி கிராமத்தில் நடந்திருக்கும் அவலம் சாதிபேதமற்ற சமூகத்தைக் கனவு காண்போர் மீதான பேரிடி. ''இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்?'' என்று கேட்கும் அப்பாவிகளுக்கு இப்போதைய சாட்சி. சாதி என்பது அரசியல்வாதிகளை, ஆட்சியாளர்களை, அரசு அதிகாரிகளை தன் முன் மண்டியிடவைக்கும் என்பதற்கான மீண்டுமொரு உதாரணம்!Continue Reading
Recent Comments