Home Posts tagged சாதிய மேலாதிக்கம்
இலக்கியம்

மனிதம் மறுக்கும் மொழிகள் ! (சிறுகதை)

தார் சாலை சூடாக இருந்தத்து. சாலையோரத்தில் நீண்ட இடைவெளிகளில், கிடைத்த மர நிழல்களில் அவ்வப்போது ஒதுங்கி நின்றபடி, குழந்தை ராகவனை இழுத்துக்கொண்டு விருவிருவென நடந்தாள் பத்மா. ராகவனுக்கு இப்போதுதான் 4 வயது, பள்ளிக்கு அனுப்ப முடியாது.  ‘இருக்குற கஷ்டத்துல இதையும் நடத்திக் கூட்டிக்குட்டு அலைய Continue Reading
அரசியல் சமூகம்

பால்தாக்கரேயும், மகாராஷ்டிர தலித்துகளும் – ஆனந்த் டெல்டும்டே

பால்தாக்கரேவின் மரணத்திற்கு பின்னான நிகழ்வுகள் பலரின் கோழைத்தனத்தை அம்பலப்படுத்தியது. ஊடகங்களில் சிலரால் எரிச்சலூட்டும் வகையில் அவர் மீதும், அவரின் பண்பின் மீதும் பொழியப்பட்ட புகழுரைகள் பொருத்தமற்றதாகவே இருந்தன. ‘இறந்தவர்களை பற்றி நல்லதை பேசு அல்லதை பேசாதே’ என்ற லத்தீன் பொன்பொழியின் பின்னே எல்லா நேரங்களில் ஒளிந்து கொள்வது அரசியல் நாகரிகம்Continue Reading