Home Posts tagged சாதியம்
தமிழ் சினிமா

திரெளபதியும்…….தீரா சாதிய வியாதியும்…….

சினிமா ஒரு வலிமையான காட்சி ஊடகம். ஒரு சினிமாவைப் பார்த்து தொடர் கொலைகளை செய்தேன் என்று வாக்குமூலம் கொடுத்த ஆட்டொ சங்கர், ஒரு சினிமாவை திரும்ப திரும்ப பார்த்து ஆசிரியை வகுப்பறையிலேயே கத்தியால் குத்திய மாணவன், கதாநாயக பிம்பத்தில் விழுந்து சிகரெட் பிடித்து திரியும் விடலைக்கூட்டங்கள், சினிமாவையும் Continue Reading
பிற

ஈழமும் . . . . . . சாதியும் . . . . . . !

தமிழ் தேசியம் பேசுவோரும் தனித்தமிழை முன்மொழிவோரும் சாதியத்தை கட்டிக்காப்பவர்களாவே இருக்கிறார்கள். அக்காலத்து ஆறுமுக நாவலர் தொடங்கி இக்காலத்து சீமான் வகையறாக்கள் வரை பலரை இதற்கு உதாரணங்களாக காட்டமுடியும். தமிழுணர்வு என்பது ஒருமைப்பாடு கொண்டது, அதில் சாதி வேற்றுமைகளுக்கு இடமில்லை. எல்லோரும் ஓர் குலம், இங்கு எல்லோரும் ஓர் நிரை என அடுக்கடுக்கான கட்டவிழ்ப்புகளை நூற்றாண்டுகளாக Continue Reading
அரசியல்

அவைத்தலைவரின் தலித் கவசமும் எதிர்வினைகளும் – ஒரு பார்வை . . . . . . . !

அரசியலைத் தவிர சாதி வேறெங்கும் செயல்படுவதில்லை – Andre Beteilen. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் அரசியல் அசாதாரண சூழல் நிலவுவதை நாம் அனைவரும் அறிவோம். அவருடைய மருத்துவமனை நாட்கள், பல யூகங்களுக்கும் பூடகங்களுக்கும் வாய்ப்பாகவே இருக்கின்றன. அனைவரும் எதிர்பார்த்தது போலவே யாவரும் அதிர்ச்சி அடையாத வகையில் திரு.பன்னீர் செல்வம் அவர்கள் Continue Reading
அரசியல் காதல்

கொல்லப்பட்ட மனிதர்களும். . . . . அழுகிப் போன சமூக மனசாட்சியும் . . . . . !

  அக்டோபர் மாதத்தில் அந்த 4 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பல ஆயிரம் செய்திக் குவியலில் இந்த மரணங்கள் குறித்த செய்திகள் அடிஆழத்திற்கு சென்று விட்டது. நம் நினைவில் இருந்தும் அகன்றும், மறைந்தும் வருகிறது. அந்நியமாதலின் ஒரு பகுதியாக அச்செய்திகள் குடிமைச்சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் மிக குறைவாகவே இருக்கிறது. அண்டை வீட்டாருக்கு இடையிலேயே ஒரு சீனப்பெருஞ்சுவர் வளர்ந்தோங்கி Continue Reading
சினிமா தமிழ் சினிமா

பெரியமாயத்தேவர் என்ன நீங்க படிச்சு வாங்கின பட்டமா பாரதிராஜா சார்?

ஸ்டூடியோவுக்குள் முடங்கிக்கிடந்த கேமராக்களை கிராம வரப்புகளின்மீது, மானைப்போல் பாய்ந்தோடும் நடிகைகளுடன் ஓடவிட்டவர் இயக்குநர் சிகரம் பாரதிராஜா. இதுதான் என் மொழி, இதுதான் என் இனம், இதுதான் என் கலாச்சாரம் என தமிழ் மக்களின் பண்பாட்டை காதலோடு ரத்தமும், சதையுமாக உலகுக்குச் சொன்னவர். தமிழ்நாட்டில் பாரதிராஜாவின் படைப்பும், கதாபாத்திரங்களும் தொடாத ஆன்மாவே இல்லை. ‘16 வயதினிலே’ Continue Reading
அரசியல் அறிவியல்

தபோல்கர் கொலை : சோகம் கொள்வதற்கல்ல, கோபம் பூணுவதற்கு…

Image Courtesy : wikimedia உலகத்திலேயே மிக மிக பலவீனமானவர் யார் என்றால் கடவுள்தான்! கடவுளைக் காப்பாற்றுவதற்காக எத்தனை மதங்கள், எத்தனை படைகள், எத்தனை ஆலயங்கள், எத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள்! பகுத்தறிவாளர்களோ மற்றவர்களோ ஏதாவது விமர்சித்தால் உடனே தங்களுடைய கடவுளை அவமதித்துவிட்டதாகக் கொந்தளிக்கிறவர்கள்தான் உண்மையிலேயே தங்களுடைய கடவுளை அவமதிக்கிறார்கள். எல்லாம் வல்ல கடவுளை Continue Reading