Home Posts tagged சம்ச்சீர் இணையம்
அறிவியல் தொழில்நுட்பம்

மக்கள் இணையம் – மக்களால், மக்களுக்காக!

வெகுஜன ஊடகங்களான தினசரி நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றிற்கும், இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இணையத்துக்கும் ஒரு மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இந்த வேறுபாடு காரணமாகத்தான் இணையத்தில் நாம் அனைவரும் நேரத்தைக் கணக்கில் கொள்ளாமல் அதனைச் செலவிடுகிறோம். வேறுபாடு என்று நாம் Continue Reading