Home Posts tagged சமூக நீதி
அரசியல்

ஒருநாள் புனிதர்களும் வாழ்நாள் அயோக்கியர்களும்!

மனிதவள மேம்பாட்டிற்கான ஒரேயொரு ஆக்கப்பூர்வமான பணிகளைக்கூட செய்யத்துனியாமல், ஏற்கனவே வாக்களித்தபடி உரிய வேலைவாய்ப்புகளையும் இதர சமூகவாழ்வாதார பிரச்சனைகளிலும் கவணம் செலுத்தாமல், வெறும் ஐந்துமாநில தேர்தல் தோல்வியின் படிப்பினைகளை உட்கிரகித்தும் எதிர்வரும் தேர்தலை கணக்கில் கொண்டும் வடமாநில Continue Reading
அரசியல்

சமூகநீதி காத்த கலைஞர் . . . . . . . . . !

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு மு. கருணாநிதி காலமானார். கருணாநிதியின் மறைவு என்பது வெறுமனே ஒரு தனிமனிதனின் மறைவாக மட்டுமே சுருக்கி விடமுடியாதது. அந்த பெயர் தனக்குள் அரைநூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றை சுமந்து கொண்டிருக்கிறது. திருவாரூர் வீதிகளில் 14 வயதில் சமூக நீதிக்காக ஒலிக்கத் தொடங்கிய கருணாநிதியின் குரல், அவரது இறுதிமூச்சு வரை தொடர்ந்து ஒலித்தது. கருணாநிதியின் Continue Reading
பிற

சாதிய ஆணவப் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம்தான் சங்கருக்கான நீதி!

நான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளே என் உலகம். நான் என்பது இனி என் லட்சியம் தான்! – தோழர் கௌசல்யா கௌசல்யா… இந்திய சாதிய கட்டமைப்பின் மீதும், சாதிய வெறியின் மீதும் தன்னுடைய நேர்மையை ஆயுதமாக்கி பிரயோகித்த இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான மனித நேயப்போராளி. இளம் புரட்சியாளர். தன்னுடைய கணவனை, தோழனை, தோழனின் அன்பை… தன்னிடம் இருந்து ஈவிரக்கமின்றி பறித்துக்கொண்ட சாதிக்கு எதிராக தானே Continue Reading
சமூகம்

எங்கே சமூக நீதி?

தேசம் முழுமைக்கும் சாதியை மையமாக வைத்து ஒவ்வொரு நொடியும் பல வடிவங்களில் தாக்குதல்களும் உயிர் பலிகளும் தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது 22 மாநிலங்களில் சாதிய ஆணவக் கொலைகள் நடப்பதாகவும் புள்ளி விவரங்கள் உள்ளது. இது குறித்து நீதிமன்றங்களும் தங்களது வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்தே வருகிறது. இது போன்ற சாதிய ஆணவக் கொலைகள் தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 88. சாதி Continue Reading
புதிய ஆசிரியன் மார்ச் 2015

ஈஸ்வர அல்லா தேரே நாம் – பேராசிரியர் அருணன்

வி.பி.சிந்தன் ஒரு சித்தாந்தவாதியாக மட்டுமின்றி களப் போராளியாகவும் வாழ்ந்து காட்டினார். அவர் நினைவாக நடக்கும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன். ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற வரிகள் காந்திஜிக்கு மிகவும் பிடித்தமான வரிகள். கடவுளைப் பார்த்து ஈஸ்வரனும் நீதான், அல்லாவும் நீதான் என்று கூறுவது உண்மையான மதநல்லிணக்கவாதிகளுக்குத்தான் சாத்தியம். கடவுளுக்கு இந்த Continue Reading