ஒரு பெண்ணின் அங்கங்கள் என்னென்ன அளவில் இருக்க வேண்டுமென்பதை நீ அறிவாய். என் மார்பகங்கள், என் இடை மற்றும் உடலில் ஒவ்வொரு அங்கத்தையும் அறிந்தே வைத்திருப்பாய்.Continue Reading
உலகிலேயே சிலி நாட்டில்தான் கல்விக்கு அரசு செலவிடும் தொகை மிகக்குறைவாக இருக்கிறது. அதிலும் உயர்கல்விக்கான செலவு மொத்தமும், ஏறத்தாழ மாணவர்களின் தலையிலேயே விழுகிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கழகம் என்கிற சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வின்படி சிலி நாட்டின் உயர்கல்விக் கட்டணம் தான் பெரும்பாலான வளரும் நாடுகளிலேயே மிக அதிகம் என்று தெரியவந்திருக்கிறது. நார்வே, ஸ்வீடன் Continue Reading
சுதந்திர இந்தியாவின் வரலாற்றை இதுவரை இரண்டாகப் பிரிக்கலாம். 1991 முன் வரை ஒரு காலம். 1991க்குப்பிறகு அடுத்த காலகட்டம். 2014 மூன்றாவது காலகட்டத்தின் தொடக்கம் என்று நான் நினைக்கிறேன். 1991 சோவியத் யூனியனின் சோஷலிஸ பரிசோதனை தோல்வி அடைந்த பிறகு(இது ஒரு தனிக்கதை), இந்திய முதலாளி வர்க்கம் குதூகலமாக ஒரு பாதையை தேர்ந்தெடுத்த்து. அதுதான் ஏகாதிபத்தியத்தின் சார்பாக Continue Reading
“ஆற்றல்” என்றால் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள், அணு, மின்சாரம் என இயற்கையில் கிடைக்கும் சக்திகள் தான். உலகம் இன்று ஆற்றல் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு, ஆற்றல் தொடர்பான ஆய்வுத் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆற்றலை பயன்படுத்துவது, பாதுகாப்பது, புதிதாகக் கண்டறிவது உள்ளிட்ட Continue Reading
தற்போது மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுமி, எனது வகுப்புத் தோழி என்றால், யாரேனும் ஒப்புக் கொள்வீர்களா? புத்தகக் கடை வைத்திருக்கும் எனது நண்பர் வெங்கடேசனுடைய செல்ல மகள் கோகுலவாணியின் பிறந்தநாள் ஏப்ரல் 23 என்று அறிந்ததும், ஆஹா! உலகப் புத்தக தினத்தன்று பிறந்திருக்கிறாள் என்று உற்சாகம். இரண்டு, மூன்று வயதாகும்போதே கடைக்கு அழைத்துவரப்படும் ஒவ்வொரு முறையும் Continue Reading
இந்தச் சமூகம் பெண்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குப் பஞ்சமே இல்லை. பின் தூங்கி முன் எழ வேண்டும், பொது இடத்தில் சத்தம் போட்டுச் சிரிக்கக் கூடாது, ‘அடக்க’மாக நடந்துகொள்ள வேண்டும், தலைமுடியை விரித்துப் போடக் கூடாது, மாலை ஆறு மணிக்குள் வீடு திரும்ப வேண்டும், ஆண்பிள்ளைகளுடன் விளையாடவோ, பேசவோ கூடாது என ஏராளமான கட்டுப்பாட்டுகள் காலம் காலமாக பெண்களுக்கு Continue Reading
இந்த தலைப்பில் எழுதுவது சற்று சலிப்பாக இருக்கலாம். நிலைமைகள் மாறிவிட்டனவே. பெண்ணுரிமை பேசுபவர்களுக்கு வேறு வேலை இல்லை என்று துச்சமாக நினைக்கலாம். ஆனால் இதை பேசுவதை நாமிருக்கும் சமூகச் சூழல் கட்டாயமாக்குகிறது. அட! எத்தனை ஆண்கள் சமயலறையில் பெண்களுக்கு”உதவி” செய்கிறார்கள் தெரியுமா? என்று உங்களில் சிலர் முணுமுணுப்பது கேட்கிறது. சில மாதங்களுக்கு முன் நடந்த “நீயா நானா” Continue Reading
Recent Comments