Home Posts tagged கெளரவக் கொலை
பிற

கொலையில் என்ன கெளரவம் . . . . . . . . . . . ?

கௌரவக்கொலை, ஆணவக்கொலை என்ற வார்த்தைகள் சர்வதேச அளவில் கடந்த மூன்று ஆண்டுகளாக விவாதப் பொருளில் ஒன்றாக மாறியுள்ளது. கௌரவக் கொலைகள் கலாச்சாரத்தையும் மற்றும் பொருளாதார காரணங்களை கொண்டும் உலகம் முழுவதும் நடைந்தேறி வருகிறது. ஆனால் இந்தியாவில் சாதிய அடிப்படையில் நடைபெறுகிறது. சாதிக்குள் கலாச்சார Continue Reading