Home Posts tagged கெளசல்யா
பிற

சாதிய ஆணவப் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம்தான் சங்கருக்கான நீதி!

நான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளே என் உலகம். நான் என்பது இனி என் லட்சியம் தான்! – தோழர் கௌசல்யா கௌசல்யா… இந்திய சாதிய கட்டமைப்பின் மீதும், சாதிய வெறியின் மீதும் தன்னுடைய நேர்மையை ஆயுதமாக்கி பிரயோகித்த இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான மனித நேயப்போராளி. இளம் புரட்சியாளர். தன்னுடைய கணவனை, தோழனை, Continue Reading
சினிமா தமிழ் சினிமா

மகளிர் மட்டும் – சாமானியர் பார்வையில் …

குற்றம் கடிதல்’ பிரம்மா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் மகளிர் மட்டும். திரையில் பெண்ணியம் பேசும் படம். பிரபாவதியாக வரும் ஜோதிகா ஒரு ஆவணப்பட இயக்குநர். வீட்டில் இருக்கும் பெண்கள் சும்மாவா இருக்கிறார்கள்? என்ற கேள்வியுடன் ஆவணப்படம் எடுக்கும்போது தனது வருங்கால மாமியாரான ஊர்வசியின் நிலைமை பற்றியும் ஜோதிகாவுக்கு நினைவு வருகிறது. கடந்த காலத்தைப் பற்றி கேட்கிறார். Continue Reading