Home Posts tagged குழந்தைகள்
இதழ்கள் இளைஞர் முழக்கம்

குழந்தை .. உலகை சந்தித்த முதல் மூன்று நிமிடங்களில் – பேரா. சோ. மோகனா

அம்மாவின் இருட்டான கருவறையைவிட்டு வெளியேறி இந்த புவியைத் தரிசித்த புத்தம் புதிய மலரின் விரிதலில் உருவாகும் மாற்றங்கள்..அப்பப்பா சொல்லி மாளாது. அத்தனை அற்புதங்கள் அதன் உடலில். கற்பனைக் கெட்டாத அதிசயங்கள் நிகழும் கணங்கள் அவை. அனைத்தும் வாழ்வதற்கான போராட்டமும், அதன் புதிய சூழலுக்கான தற்காப்பு Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

கேள்விக்குறியாகும் நம் குழந்தைகளின் எதிர்காலம் – அன்பு வாகினி

முதல் ஆயிரம் நாட்களில் கொடுக்கப்படும் ஊட்டச்சத்தானது குழந்தையின் உடல் வளர்ச்சி, மூளை மற்றும் அறிவு சார்ந்த வளர்ச்சி, வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கி அக்குழந்தையின் எதிர் கால வாழ்நாள் முழுவதற்கும் வழங்குகிறது.Continue Reading
சமூகம்

விஞ்ஞானிகளான குழந்தைத் தொழிலாளிகள்: சுடர்விடும் அறிவொளி!

“ஆற்றல்” என்றால் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள், அணு, மின்சாரம் என இயற்கையில் கிடைக்கும் சக்திகள் தான். உலகம் இன்று ஆற்றல் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு, ஆற்றல் தொடர்பான ஆய்வுத் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆற்றலை பயன்படுத்துவது, பாதுகாப்பது, புதிதாகக் கண்டறிவது உள்ளிட்ட Continue Reading
சமூகம்

குட்டிக் குழந்தைகளின் வகுப்புத் தோழன்!

தற்போது மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுமி, எனது வகுப்புத் தோழி என்றால், யாரேனும் ஒப்புக் கொள்வீர்களா? புத்தகக் கடை வைத்திருக்கும் எனது நண்பர் வெங்கடேசனுடைய செல்ல மகள் கோகுலவாணியின் பிறந்தநாள் ஏப்ரல் 23 என்று அறிந்ததும், ஆஹா! உலகப் புத்தக தினத்தன்று பிறந்திருக்கிறாள் என்று உற்சாகம். இரண்டு, மூன்று வயதாகும்போதே கடைக்கு அழைத்துவரப்படும் ஒவ்வொரு முறையும் Continue Reading
அரசியல் சமூகம்

இந்திய ராணுவத்தில் குழந்தைகள்

மற்ற உயிரினங்களைப் போல் இல்லை மனிதர்கள். மற்ற உயிர்கள் எல்லாம் பிறந்த உடனே நடக்கக் கற்றுக் கொள்ளும். தனக்கு நண்பன் யார் பகைவன் யார் போன்றவை அனைத்தும் அதன் ஜீனிலேயே கடத்தப்பட்டுவிடும். ஆனால் மனிதக் குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் சொல்லித் தரவேண்டும். உலகை எப்படிக் கையாளவேண்டும் என்று கற்றுக் கொடுப்பதற்கு தான் கல்வி என்று ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறோம். அந்தக் கல்வியை Continue Reading
அரசியல் சமூகம்

என் கல்வி.. என் உரிமை..

ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை. அறிவு என்பது ஒரு குழுவுக்கோ ஒரு சமூகத்திற்கோ சொந்தமானது அல்ல.அது அனைவருக்குமானது.ஆனால் அதை அடைய இன்று வரை பல குழந்தைகள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுவும் இந்தியா போன்ற பொருளாதாரத்தில் மூன்றாம் கட்ட நாடுகளாக இருக்கும் ஒரு நாட்டில் அது இன்னமும் எட்டாக் கனவாகவே உள்ளது. கல்வி என்பது என்ன? இந்த உலகம் எப்படி இயங்குறது Continue Reading