தோழர் வினோத் மலைச்சாமி அவர்களை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பார்த்து வியந்து வருபர்களில் நானும் ஒருவன்… இந்த சமூகத்தின் மீது பெரும் அக்கறை காட்டுவதோடு அதை தன் படைப்புகள் தொடர்ந்து பேசிவருபவர். அவருடைய குறும்படமான குறியீடு ஆணவக்கொலை பற்றி பெரும் சீற்றத்தோடு அழுத்தமாக பேசியது. அன்றில் இருந்து அவரை Continue Reading
முதல் கோணம்: ஒரு பாலியல் தொழிலாளியின் எளிய விருப்பத்தை காட்டுகிற குறும்படம், “அவள்”! தோழர் அருண் பகத் இயக்கியுள்ளார். பாலியல் தொழில் உள்ளிட்ட பொதுச் சமூகத்தில் உடல் யாருக்கு சொந்தம் என்ற கேள்வி சில வாரங்களுக்கு முன் பரவலாக சமூக தளங்களில் விவாதிக்கப்பட்டது. சினிமா வாய்ப்பு தருவதாக சொல்லி தன்னுடன் உறவு வைத்ததாக சில திரையுலக பிரபலங்களின் பெயர்களை நடிகை ஸ்ரீஜா Continue Reading
ஒசூரில் சம்பு, சிவகுமார், பழ.பாலசுந்தரம், பா.வெங்கடேசன் ஆகியோரது முன்னெடுப்பில் குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி தீவிரமாக இயங்கி வந்த காலமது. காத்மண்டுவிலிருந்து இயங்கும் Himal Association அமைப்பின் Travelling Film South Asia- என்கிற தலைப்பிலான ஆவணப்பட விழாவை 2005 ஆம் ஆண்டு குறிஞ்சி ஃபிலிம் சொசைட்டி சார்பில் ஒசூரில் நடத்தினோம். எப்படியோ தகவல் கேள்விப்பட்டு விழாவுக்கு வந்து Continue Reading
Recent Comments