Home Posts tagged குர்மீத் ராம் ரஹீம் சிங்
அரசியல்

குர்மீத் ராம் ரஹீம் சிங் எனும் பாலியல் குற்றவாளி . . . . . . . !

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருக்கும் குர்மீத் ராம் ரஹீம் சிங் வெறும் சாமியார் மட்டுமில்லை என்பதுதான் இந்தக் கலவரங்களுக்கான மிக முக்கியக் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆம் அவரைப் பற்றிய தகவல்கள் நமக்கே பிரமாண்டமாகவும், பிரமிப்பாகவும் இருக்கிறது. 1948ம் ஆண்டு மஸ்தானா Continue Reading