Home Posts tagged குருகுல கல்வி
இதழ்கள் இளைஞர் முழக்கம்

கல்வித்துறையிலுள்ள சில நல்ல அம்சங்களைக் கூட நிராகரிக்கிறது புதிய கல்விக் கொள்கை – கே.கே.ராகேஷ், மாநிலங்களவை உறுப்பினர்

குருகுலக் கல்வி முறையை பெருமையுடன் பேசுகிறது இந்த அறிக்கை. குருகுலக் கல்வி முறையில் என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும். பிராமணர்களும், சத்திரியர்களும் மட்டுமே அன்று கல்வி கற்க முடியும். சூத்திரர்கள் வேதங்களை படிப்பது மட்டுமல்ல கேட்பது கூட குற்றமாக கருதி அவர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு Continue Reading