Home Posts tagged குடியுரிமை
அரசியல்

குடியுரிமைச் சட்டத்திருத்தம் 2019: ஒரு அப்பட்டமான அரசியல் சட்ட விரோதமான சட்டம்

இந்த சட்டத்தை அப்பட்டமான அரசியல் சட்ட மீறல் என்று நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். இல்லையேல், இது ஆரம்பமாக மட்டுமே இருக்கப் போகிறது. இது முடிவாக இருக்காது. காலப்போக்கில் இதுபோன்ற சட்ட நகர்வுகள் இன்றைக்கு நாம் அறிந்திருக்கும் அரசமைப்புச் சட்டத்திற்கு முடிவு கட்டிவிடும்.Continue Reading