அனிதா, பிரதிபா . . . . . . நின்று கொல்லும் நீட் . . . . . . ! – 2

உலக நாடுகள் எங்கேயும் இல்லாத வகையில் 150 பேருக்கு ஒரு மருத்துவரை உற்பத்தி செய்துள்ள அந்த நாடு கியூபா. “அனைவருக்கும் சுகாதாரச் சேவை என்ற இலக்கை நோக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டதில் கியூபாவைப் போன்று வேறு எந்த நாடும் நிலையாகவும் தொடர்ச்சியாகவும் செயல்படவில்லை,” என்று உலகச் சுகாதார அமைப்பின் முன்னாள் இயக்குநர் டாக்டர் ஹாஃப்டன் மாலர் கூறியிருப்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தக் கூற்றை நிரூபிப்பது போல் கியூபாவின் குழந்தை இறப்பு விகிதம் பெருமளவு குறைந்தது. மக்களின் […]

போய் வா ஃபிடல் . . . . . . . . !

ஃபிடல் எனும் மகத்தான கம்யூனிஸ்ட் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்கிற பெருமிதத்தை தவிர வேறு எதனை நாம் பெருமையாக குறிப்பிட முடியும். ஃபிடல் ஒரு மகத்தான, சாவின் கடைசி நொடி வரையிலும் உலக தொழிலாளி வர்க்கம் குறித்து சிந்தித்த கம்யூனிஸ்ட். நாமும் கம்யூனிஸ்ட் என்பதில் எத்தனை பெருமை. ஃபிடல் உன் பிரகடனம் ஒரு நாளும் சாகாது. சோசலிசம் இல்லையேல் மரணம் எனும் சாகா வரம் பெற்ற அந்த வார்த்தைகள் ஒரு நாளும் சாகாது. போய் வா […]

பிரதர் ஒபாமா * பிடல் காஸ்ட்ரோ

நாம் எப்போதும் இந்த ஒட்டுமொத்த பூவுலகில் வாழும் அனைத்து மனித உயிர்களுக்கும் அமைதியும் சகோதரத்துவமும் நிலைக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டை உயர்த்திப்பிடிப்பவர்கள்.

சே வின் முழு வாழ்க்கை பரிணாமம் – தாமு

குறுகிய அரசியலுக்கு சொந்தக்காரன் அல்ல சே. நாடுகளை தாண்டி, மொழிகளை தாண்டி, இனங்களை தாண்டி, மதங்களை தாண்டி, மானுடத்தை நேசித்த மகத்தானவன் தான் சேகுவேரா

“சிவம் பேசினால் சவம் எழும்”

“ கோழையே சுடு! நீ சுடுவது சே அல்ல, சாதாரண மனிதனை நோக்கித்தான், உனது கைகள் நடுங்காமல் துப்பாக்கியை உயர்த்தி எனது நெஞ்சைப்பார்த்து சுடு

யுவான் அல்மெய்டா

கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்தவரும், கியூபாவின் துணை அதிபராக இருந்தவருமான யுவான் அல்மெய்டா பொஸ்க் பிறந்த நாள்.

‘சே’ எனும் மந்திரச் சொல்…

“நான் எழுந்து நிற்கின்றேன் துப்பாக்கியை என்னை நோக்கி நேராக நீட்டு, குறி பார், தைரியத்தை வரவழைத்துக்கொள், கண்களை மூடிக்கொண்டு சுட்டு விடு”  அடுத்த நொடி சாவைத் தழுவிக் கொள்ளப் போகிறோம் என தெரிந்தும் தன்னை சுட வந்த ராணுவ வீரனைப் பார்த்து இவ்வாறு சொன்ன துணிச்சலுக்கு சொந்தக்காரன் ”சே”.சுட்டது பொலிவிய ராணுவ வீரன். ”கோழையே நீ சுடுவது சே–வை அல்ல ஒரு சாதாரண மனிதனை” எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னாதன் வாழ்நாளில் கடைசியாக உதிர்த்த வார்த்தைகள் […]