Home Posts tagged காமம்
நிகழ்வுகள்

ஆசிட்டுக்கு தடை! வன்கொடுமைக்கு அனுமதியா ?

‘வினோதினி’ என்ற பெயரை நாம் அத்தனை விரைவில் மறந்துவிட முடியாது. கோரமான ஆசிட் வீச்சுக்கு உள்ளாகி, மிகுந்த துடிதுடிப்புக்கு பிறகு அவர் மரணமடைந்தார். இந்தச் சம்பவம் நாடெங்கிலும்  பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்களும், தனி மனிதர்களும் பெண்ணுக்கு உதவி செய்யபறந்தனர். வினோதினி மரணமடைந்துவிட்டார். ஆனால், Continue Reading
அறிவியல் காதல்

இது தான்டா காதல் ..

காதல் என்றால் என்ன என்று நாம் உணர்ந்து தெரிந்து கொள்வதற்கு முன் நமது திரைப்படங்கள் சொல்லிக் கொடுத்து விடுகின்றன. “அண்ணே … எப்படிணே காதல் வருது? “ என அப்பாவி செந்திலாக கேள்வி கேட்டால் நமது திரைப்படங்கள் சொல்லும் பதில் ” ஒரு பெண்ணைப் பார்த்ததும் அந்த காதல் நம்மள போட்டு கும்மு கும்முன்னு கும்மும்”, “காதலுக்கு உருவம் எதுவும் தேவையில்லை மனசு Continue Reading