Home Posts tagged காந்தி
வரலாறு

கொல்லவும் முடியாது… வெல்லவும் முடியாது…

ஒவ்வொரு நாட்டிற்கும், இனத்திற்கும் பல ஆளுமைகள் வரலாற்றில் வாழ்ந்து தன்னுடைய மக்களுக்கோ அல்லது எவ்வித பேதமுமின்றி அனைத்து மக்களுக்கோ ஏதாவதொரு வகையில் தன்னால் இயன்றளவு நன்மைகள் பல செய்து மறைந்துள்ளனர். அத்தகைய ஆளுமைகளை இன்றும் நம் நினைவில் வைத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம். மேலை நாடுகளில் Continue Reading
பிற

காந்தியின் கடைசி பிறந்த நாள் …

காஷ்யபன் ” நான் 125 வயது வரை வாழ்வேன். என்மக்களுக்கு சேவை செய்வதின் மூலம் இறைவனுக்கு தொண்டூழியம் செய்வேன் “என்றார் காந்தியடிகள். அதற்கு ஏற்றார் போல தன் உடலையும் உள்ளத்தையும் வளர்த்துக் கொண்டார். சுதந்திர இந்தியாவில் அவருடைய முதல்பிறந்த நாள் வந்தது. உலகம் பூறாவிலும் இருந்து 2-10-47 தேதியன்று வாழ்த்து செய்திகள் குவிந்தன. மவுன்பாட்டன் தன் மனைவி எட்வினா சகிதம் Continue Reading
அரசியல்

மதம் அதன் இயல்பில் இல்லாதபோது

இப்போது பிரச்சினை மதம் அல்ல. மதவாதம்தான். காந்தியை விட சிறந்த இந்து மதப்பற்றாளர் யாரும் இல்லை. ஆனால் அவர் மதத்தை தனக்கான தனிப்பட்ட பண்பாக வைத்திருந்தார். அதனால்தான் அவரது பிராத்தனைக் கூட்டங்களில் ஈஸ்வர அல்லா தேரே நாம் என முழங்க முடிந்தது. Continue Reading
பிற

காந்தியின் ரத்தம் இன்னும் காயவில்லை!

காந்தி பிறந்த நாடு, இங்கு வன் முறைக்கு இடமில்லை” என்று முகத்தை, சாந்தமாகவும், பாந்தமாகவும் கஷ்டப்பட்டு வைத்துக் கொண்டு நரேந்திர மோடி பேசுகிறார். இவருடைய சித்தாந்த குருவான நாதுராம் கோட்சேயும், பிரார்த்தனைக்கு வந்து கொண்டிருந்த மகாத்மா காந்தியை வணங்குவதுபோல நடித்துத்தான் அவரை வதை செய்தான்.Continue Reading
பிற

குஜராத்தில் பிறந்த ஒளியும் இருளும்!

அக்டோபர் 2 போர்பந்தரில் பிறந்த அவர் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். தென்னாப்ரிக்க இந்தியர்களுக்கு போராட்டம் நடத்தியவர். மிகவும் எளிமையான மனிதன் அவர். அவருக்கு தேவை அதிக பட்சம் ஆட்டுப் பால், கைநிறைய கடலை, சில கதராடைகள், மேலும் ஒரு பகவத்கீதை பிறகு கொஞ்சம் ஏழைகளின் கண்ணீர். Continue Reading