Home Posts tagged காதல்
சினிமா தமிழ் சினிமா

90ML – Why should boy alone have all the fun…

காதல், குதூகலம், கொண்டாட்டம், கும்மாளம், அடிதடி ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும்தான் என்று குடியை போதிக்கும் தமிழக அரசுக்கு கட்டிங் அடித்து கத்திச் சொல்லும் Adults only படம்தான் 90ML.Continue Reading
காதல்

காதல் – பேரன்பின் ஆதி ஊற்று . . . . . . . . . . . !

யாருக்கு தான் பிடிக்காது காதல்.. அல்லது யாரைத் தான் பிடிக்காமல் விட்டு விடுகிறது காதல்.. வருடத்தின் சில மாதங்கள் மழையையும், கோடையையும், வசந்தத்தையும் தன்னுடவே அழைத்து கொண்டு வருகின்றது என்றால், பிப்ரவரி மாதம் மட்டும் காதலர் தினக் கொண்டாட்டங்களையும், அது ஏற்படுத்தும் மகிழ்ச்சியையும் ஒரு குழந்தையின் குதூகலத்தோடு கைபிடித்து அழைத்துக் கொண்டு வந்து விடுகிறது. பிப்ரவரி 14ஆம் Continue Reading
காதல்

காதல்/காதலர் தினம் – கற்பு, கலாச்சாரம் மற்றும் சில பரிமாணங்கள்!

காதல் என்று சொன்னவுடன் அடுத்த நொடியே எதிர்ப்புக்கு வாதமாக இவர்கள் எடுக்கும் இரண்டு விஷயங்கள்: ஒன்று கற்பு, இன்னொன்று கலாச்சாரம். அவர்கள் ரூட்டிலேயே யோசித்தால் சில விசயங்கள் இவ்வாறாக புலப்படும். கற்பு மிகவும் நிலைத்தன்மையற்றது (most unstable than any element) அவ்வாறே கலாச்சாரமும் எளிதில் கெட்டுவிடக்கூடியது (low shelf life). ஆக, கலாச்சாரக் காவலர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

கவுரவத்தின் பெயரால் கனவான்களே! – எஸ்.ஜி.ரமேஷ்பாபு

சாதிய சமூகத்தில் தங்களின் கவுரவத்தை கட்டிக்காக்கவும், அதற்காக எந்த விலையையும் தருவதற்கு தயாராய் இருக்கும் குடும்பங்களே பெரும்பாண்மையாய் இருக்கிறது. Continue Reading
அரசியல் கலாச்சாரம் காதல் சமூகம்

LGBT ஊர்வலம் எழுப்பும் கேள்விகளும் பதில்களும் . . . . . . . .

கடந்த 26.6.2016 அன்று LGBT உரிமைகளை வலியுறுத்தி ‘பிரைட்’ என்கிற மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாலினி என்பவர், Independent Film Maker ஆவார். பரமகுடியில் பிறந்து, சென்னை லயோலா கல்லூரியில் ஊடகக்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ‘மெட்ராஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவமுள்ளவர். தற்போது Lesbians Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

விரும்பிப் பிரிந்தவர்களின் கறுப்பு வெள்ளை புகைப்படங்கள் – முத்துவேல்

ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும் தற்போதும் தானெடுக்கும் திரைப்படத்தில் கண்ணீர் காட்சியொன்றை தவறாமல் வைத்துவிடுகிறது. Continue Reading
இலக்கியம்

பெயரிடப்படாத பெண்ணின் அந்தரங்கக் கடிதம் …

ஒரு பெண்ணின் அங்கங்கள் என்னென்ன அளவில் இருக்க வேண்டுமென்பதை நீ அறிவாய். என் மார்பகங்கள், என் இடை மற்றும் உடலில் ஒவ்வொரு அங்கத்தையும் அறிந்தே வைத்திருப்பாய்.Continue Reading
சமூகம்

பெருகும் பாலியல் வன்முறைகள்: ஆண்களுக்கான 10 யோசனைகள் …

நாள் தவறாமல், பாலியல் வன்முறைச் செய்திகள் இடம்பிடிக்கும் சமூகமாக நம்முடைய சமூகம் இருக்கிறது. மரண தண்டனை கொடுக்கும் விதத்தில் சட்டங்களும் திருத்தப்பட்டுவிட்டன. உடைக் கட்டுப்பாடு தொடங்கி, தற்காப்புக் கலை கற்றுக் கொள்வது வரை ஏராளமான ஆலோசனைகளை பெண்களுக்கு சொல்லியாகிவிட்டது. ஆனால் எதுவும் குறைந்தபாடில்லை. திருட்டு, கொள்ளைச் சம்பவங்களை தடுக்க முடியாத காவல்துறை, வீடு/கடை Continue Reading