Home Posts tagged காதலர் தினம்
காதல்

காதல் – பேரன்பின் ஆதி ஊற்று . . . . . . . . . . . !

யாருக்கு தான் பிடிக்காது காதல்.. அல்லது யாரைத் தான் பிடிக்காமல் விட்டு விடுகிறது காதல்.. வருடத்தின் சில மாதங்கள் மழையையும், கோடையையும், வசந்தத்தையும் தன்னுடவே அழைத்து கொண்டு வருகின்றது என்றால், பிப்ரவரி மாதம் மட்டும் காதலர் தினக் கொண்டாட்டங்களையும், அது ஏற்படுத்தும் மகிழ்ச்சியையும் ஒரு Continue Reading
பிற

காதல் செய்வோம்…

வாழ்வின் பல உன்னத தருணங்களை தரவல்லது காதல்.. காதலிக்காத கடவுள்கள் இங்குண்டு.. காதலிக்காத புரட்சிக்காரன் இங்கு யாருண்டு.. பகத்சிங்க்கு கூட காதலி இல்லையே தவிர காதல் குறித்த பார்வையுண்டு.. காற்றில் பரவும் மெல்லிசையை விடவும் இனிதானது.. கைப்பேசி வழியே காதுகளை வந்தடையும் காதலியின் குரல்.. மொட்டவிழும் பொழுதுக்காய் காத்திருக்கும் புகைப்பட கவிஞனின் பதற்றத்துக்கு சற்றும் Continue Reading
கலாச்சாரம் காதல்

காதல் ஃபீனிக்ஸ்

காதலைப் பறவையாக்கி நெஞ்சோடு அணைத்துக் கொள்ளப் பார்க்கையில் அதன் இறக்கை துடிப்பு சுதந்திரத்தைக் கோரியது! காதலை பனிக்கட்டியாக்கி என் உள்ளங்கையில் வைத்துச் சில்லென்று ரசிக்கையில் உருகி ஓடி வெளியேறிவிட்டது! காதலே கனவுகளாய் மூச்சு முட்ட என்னுள் நிறையட்டும் என ஆசை ஆசையாய்ப் படுக்கை விரித்த இரவுகளில் உறக்கம் எட்டியே பார்க்காதிருந்தது! பின்னர், காதல் பூக்களில் முட்களால் Continue Reading
கலாச்சாரம் காதல்

காதல் – காதல் முறிவு: பழமைவாதமும் நுகர்வுப் பண்பாடும்!

காதல் மீதான ஆதரவும் எதிர்ப்பும் இன்றைக்கு அரசியலாகி நிற்கிறது. தனி மனித உணர்வுகளை அரசியல் தீர்மானிப்பது உண்மைதான் என்றாலும், அரசியல் காய் நகர்த்தலுக்கு காதலர்கள் பலிகடாவாக்கப்படுவது இயல்பான அரசியல் நிகழ்வல்ல. ஒவ்வொரு காதலரும், அழகிய, ரசிக்கத்தக்க உணர்வாகவே காதலைப் பார்க்கின்றனர். இருப்பினும், காதல் தோல்விகளும் - சோகமும் கவ்வாத மனிதர்களே இல்லை. தங்கள் காதலை பாதுகாத்துக் Continue Reading