Home Posts tagged காங்கிரஸ்
பிற

அப்படி என்னதான் சலுகை கொடுத்துவிட்டது அரசாங்கம்? …

நமது அரசுகள் ஒருபடி மேலே போய் திடகாத்திரமான ஆளுக்குச் சலுகைகளை மேலும், மேலும் வழங்கி, அதன் சுமையை குறைபாடுள்ளவர்கள் மீது சுமத்துகிறது. Continue Reading
இளைஞர் முழக்கம்

ஊழல் ஒழிப்பு என்பது எப்போது, யாரால் சாத்தியம்?

சட்டமன்றம்/நாடாளுமன்றம்/உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் ஏன் பல கோடிகளைக் கொட்டிப் போட்டியிடுகிறார்? சேவை செய்யவா கோடிகளைச் செலவு செய்கிறார்? போட்டதை வட்டியும், முதலுமாய் எடுக்கத்தானே.Continue Reading
அரசியல்

வியாபம் ஊழல்: அம்பலமாகிறது ஆர்.எஸ்.எஸ் தொடர்பு …

வியாபம் ஊழல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான சுதிர்சர்மா என்பவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவ ணங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இணைச்செய லாளர் சுரேஷ் சோனி, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்தரப் பிரதான் மற்றும் பாஜக எம் பி அணில் தவான் போன்றோர் ஊழல் பணத்தை பங்கிட்டதற் கான சான்றுகள் கிடைத் துள்ளதாக என்.டி.டி.வி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.Continue Reading
அரசியல் வரலாறு

ஜீவா எனும் ஆளுமை

கேரளத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்தது நாஞ்சில் நாடு (கிட்டத்தட்ட இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்). 1956 வரை இது கேரளத்தின் ஒரு பகுதியாய் இருந்தது. அப்பொழுது கேரளமும் குமரி மாவட்டமும் சேர்ந்து திருவாங்கூர் சமஸ்தானம் என அழைக்கப்பட்டது. ஒரு நீண்ட வர்ணாசிரம நம்பிக்கை கொண்ட மன்னர்கள் ஒருவராகத் தொடர்ந்து ஆட்சி செய்ததன் விளைவாக வர்ணாசிரம அடிப்படையிலான வழக்கங்களும், பாரம்பரியங்களும், Continue Reading
அரசியல் இதழ்கள்

நெல்சன் மண்டேலா: கற்றுத் தொடர வேண்டிய வாழ்க்கை !

இந்த நூல் மண்டேலாவின் ‘சுதந்திரத்தை நோக்கிய நெடும்பயணம்’ நூலைத் தழுவி எழுதப்பட்டு இருக்கிறது. புரிந்துகொள்ள எளிமையான நடையில் எழுதியிருக்கிறார் தா.பாண்டியன். தோன்றின் புகழொடு தோன்றுக என்ற வாக்குப்படி தோன்றி அதற்காக தன் வாழ்க்கையையே தத்தம் செய்த மண்டேலா 1918 இல் தென்னாப்பிரிக்காவில் சோசா இனக்குழுவில் பிறந்தார். தந்தை இறந்ததால் தெம்பு அரசர் ரீஜண்டின் வளர்ப்பு மகனாக, சோசா Continue Reading
அரசியல்

அண்ணாவின் அரசியல்

மனிதன் ஏதோ தனக்கென்று ஒருஅரசியல் கடமை வைத்துக் கொண்டு அவருக்கு தெரிந்த வழிகளில் அரசியல் நடத்துகிறார் என்று மேலோட்டமாக பார்ப்பவர்கள் நினைப்பார்கள். கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் இவர் யாருக்கு சேவை செய்வதற்காக என்னவிதமான சூழ்ச்சி அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்பது தெரியும்.Continue Reading
கலாச்சாரம் சமூகம் நிகழ்வுகள்

தர்மஸ்தலா.. மர்ம ஸ்தலா?

மங்களூர் மாவட்டம், பெல்த்தங்கடி தாலுகா, உஜிரே பஞ்சாயத்துக்கு உட்பட்டது தர்மஸ்தலா. இங்கு புகழ்பெற்ற மஞ்சுநாதர் கோவில் உள்ளது. கோவில் நிர்வாகத்தின் தலைவர், தர்மாதிகாரி என்று அழைக்கப்படுகிற பொறுப்பு வழிவழியாக ஹெக்டே குடும்பத்துக்கு உண்டு. தற்போது வீரேந்திர ஹெக்டே என்பவர் அந்தப் பொறுப்பில் இருக்கிறார். இவர், பொதுவாக, கோவில் நிர்வாகத்துக்கு மட்டுமல்ல, தர்மஸ்தலாவுக்கே அதிபர் Continue Reading
சித்திரங்கள்

இன்சூரன்சை இறையாக்கத் துடிக்கும் நரிகள்!

சமீபத்தில் பன்னாட்டு நிதி நிறுவனம் (International Monetary Fund) இந்திய நிதித்துறையின் செயல்பாடு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. சிரமமான நிலையில் இந்தியப் பொருளாதாரம் இருக்கும் போது கூட இந்திய இன்சூரன்ஸ்துறை சிறப்பாக செயல்பட்டுள்ளதாக அந்த அறிக்கை சொல்கிறது. இன்சூரன்ஸ்துறையின் சொத்து மதிப்பு இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 16 % க்கும் மேல் இருப்பதாக அந்த அறிக்கை Continue Reading
அரசியல்

2014 தேர்தலை முடிவு செய்யும் கணக்கு!

நாடாளுமன்ற தேர்தல் என்பது தேசியக் கட்சிகளுக்கு இடையிலான நேரடி மோதல் என்ற நிலை இந்தியாவில் இதுவரையிலான தேர்தல்களில் 1977, 1980, 1989 மற்றும் 1998/1999 தேர்தல்களில் மட்டுமே இருந்து வந்துள்ளது. கடந்த தேர்தலை அத்வானி எதிர் மன்மோகன் தேர்தலாக கட்டமைக்க முயன்ற பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்த தேர்தலையும் ஆளுமைகளுக்கு இடையிலான மோதலாக சித்தரித்து வெற்றி பெறலாம் என முயன்றால் Continue Reading