ஒன்றாம் வகுப்பு சிறுவன் மற்றும் நான்காம் வகுப்பு சிறுமியிடம் உரையாடிக் கொண்டிருந்த போது இருவரும் தங்களுக்கு பிடித்த ஆசிரியர்கள் என சில பெயரைக் குறிப்பிட்டனர். அதற்கான காரணங்கள் அல்ல… ஒரே காரணம்! அந்த ஆசிரியர்கள் யாரையும் திட்டவோ, அடிக்கவோ, தண்டனை தரவோ மாட்டார்கள் என்பதே! இவர்களைப் போன்ற Continue Reading
அனைத்து நிர்வாக மற்றும் அதிகார அமைப்புகளின் செயல்பாடுகள் பாஸிஸத்தை நோக்கி நகர்த்தப்படும் சூழலில் ஜனநாயகம் காக்க வேண்டும் என உண்மையிலேயே விரும்பும் அனைவரும் ஜனநாயக வழிமுறையை விஸ்தரிப்பது பற்றி சிந்திக்க வேண்டும். அதன் மூலம் வலுவான போராட்டங்களை வழிநடத்தி கோரிக்கைகளை வென்றெடுப்பதும் மாற்றத்திற்கான பயணத்திற்கு வலு சேர்ப்பதும் சாத்தியமாகும். Continue Reading
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் சிறந்த பொறியாளர்களை உருவாக்குவது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளே. காரணம், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், தேவைக்கும் இணையான கல்வி அங்குதான் கற்பிக்கப்படுகிறது. அத்தகைய கல்வியை இந்தியாவில் பெற வேண்டுமென்றால் அயமந in iனேயை என்கிற வெற்று கோஷம் மட்டும் பத்தாது. அதை சாத்தியப்படுத்தும் எதிர்கால தொழில் வல்லுநர்களை Continue Reading
இடஓதுக்கீடு மற்றும் வயதுவந்தோருக்கான வாக்குரிமை என்ற நோக்கங்களோடு போராடி 1935ம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தின்படி 6 மில்லியன் பெண்கள் வாக்குரிமை பெற்றனர். Continue Reading
கல்வி, சுகாதாரம், குடிதண்ணீர், கழிப்பறை மற்றும் மின்சார வசதி இல்லாமல் உள்ளனர்'. இந்தியாவின் வளர்ச்சி சாமானிய மக்களுக்கு எந்த வகையிலும் கிடைக்கவில்லை. அதற்க்கு மாறாக வசதி படைத்தவனுக்கு எந்த பாதிப்புமின்றி தொடர்ந்து கிடைக்கின்றது.Continue Reading
குருகுலக் கல்வி முறையை பெருமையுடன் பேசுகிறது இந்த அறிக்கை. குருகுலக் கல்வி முறையில் என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும். பிராமணர்களும், சத்திரியர்களும் மட்டுமே அன்று கல்வி கற்க முடியும். சூத்திரர்கள் வேதங்களை படிப்பது மட்டுமல்ல கேட்பது கூட குற்றமாக கருதி அவர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அத்தகைய கல்வி முறையை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறது மத்திய அரசு. Continue Reading
புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை ஆராய்ந்து பார்க்கும்போது, மத்திய அரசு உயர்கல்வியில் சமத்துவம், சமவாய்ப்பு என்ற அம்சங்கள் பற்றி சற்றும் கவலைகொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. Continue Reading
எதையெடுத்தாலும் ஏக் பாரத் என்று சொல்லும் பாஜக, இப்போது கல்விக்கொள்கையிலும் மாநிலங்களுக்கான அதிகாரம் என்றில்லாமல் ஒரே பாரதம் என்று பேசத்துவங்கியுள்ளது. கல்வியில் சில மாற்றங்களைக் கொண்டு வருவது என்றில்லாமல் இந்தியாவின் மொத்தக் கல்வியையும் மாற்றும் வகையிலான கல்விக் கொள்கையை முன்மொழிந்திருப்பதுதான் இப்போதைய பெரும் ஆபத்தாகும்.Continue Reading
எழுபது வருட சுதந்திர இந்தியாவில் இன்னும் அறுபது கோடிப் பேருக்கு மேல் எழுதப்படிக்கத் தெரியாத அவலநிலை. இந்த நிலைமையை மாற்ற இதுவரையும் எந்த புதிய கல்வி முயற்சியும் இல்லை. இந்த நிலைமையை மாற்றப் போவதாக மத்தியில் உள்ள பிஜேபி அரசு தனது வாய்ப்பினை பயன்படுத்தி இந்து கல்வி முறையையும், குருகுல கல்வியையும் அமல்படுத்த துடிக்கின்றனர். புதிய கல்விக் கொள்கை நாட்டின் வளர்ச்சிக்கும் Continue Reading
பின்லாந்தில் ஒரு ஆசிரியராக இருப்பது நம் நாட்டில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குச் சமமான அந்தஸ்தை வழங்குகிறது. காரணம் அவர்களுக்கு தரப்படும் ஊதியம். ஆனால் அது மட்டும் அல்ல. அந்த நாடு ஆசிரியர்களை முழுமையாக நம்புகிறது. தேசிய பட்ஜேட் தயாரிப்பிலிருந்து அயல் விவகாரம் வரை அனைத்து வகை குழுக்களிலும் உயர்மட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களும் இடம் பெறுவதை அந்த நாட்டு சட்டம் கட்டாயமக்குகிறது.Continue Reading
Recent Comments