அன்றைய நாளின் முதல் கதிரொளி அந்தப் பாலத்தின் மீது விழுந்தது. பாலமென்று சொல்வதால் அதை ஏதோ பெரிய மேம்பாலமென்று கருதி விடாதீர்கள். கீழே ஓடுகிற சிற்றோடையைக் கடக்க உதவும் சிறிய பாலம் அது. முகலாயர் காலத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிற அந்தப் பாலத்தை இரண்டாண்டுகளுக்கு முன்புதான் Continue Reading
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருக்கும் குர்மீத் ராம் ரஹீம் சிங் வெறும் சாமியார் மட்டுமில்லை என்பதுதான் இந்தக் கலவரங்களுக்கான மிக முக்கியக் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆம் அவரைப் பற்றிய தகவல்கள் நமக்கே பிரமாண்டமாகவும், பிரமிப்பாகவும் இருக்கிறது. 1948ம் ஆண்டு மஸ்தானா பலோசிஸ்தானி என்பவரால் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. மஸ்தானா இறந்த Continue Reading
பதற்றம் நிலவும் பகுதி என்று தெரிந்தும், ஜாட் இன மக்களை அணிதிரட்டும் நோக்கத்துடன் வழக்கமான சாதிப்பஞ்சாயத்தாக நடைபெறுகிற ஜாட் இன மகா பஞ்சாயத்தை மொராதாபாத் மாவட்டத்திலுள்ள காந்த் எனும் நகரில்நடத்துவதற்கு பாஜக முயற்சி மேற்கொண் டது. இதையொட்டி காந்த் நகரிலும் சர்ச்சைகளும், கலவரச்சூழலும் எழுந்தது.Continue Reading
Recent Comments