உலகத்தையே அடிமைப்படுத்த முயன்ற ஹிட்லர் தன்னை விமரிசித்தவர்களைச் சிறையில் அடைத்தது இனவாத ஒடுக்குமுறைக்கு பொருத்தமானதொரு எடுத்துக்காட்டு. இலங்கையில் தமிழ் மக்களின் சம உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த சிங்களப் பத்திரிகையாளர்களும் வாயடைக்கப்பட்டதைக் கண்டோம்.Continue Reading
உங்களால் வெளிப்படையாக கருத்துச் சொல்ல இயலாதபடி எது தடுக்கிறதோ - அதனை சகித்துக் கொண்டு அமைதிகாக்க வேண்டுமா? அல்லது சொந்தக் குரலைப் பாதுகாத்துக் கொள்ள வாய் திறக்க வேண்டுமா? என்பது உங்கள் கைகளில்தான் உள்ளது.Continue Reading
எழுத்தாளர் பெருமாள் முருகனை பலவந்தப்படுத்தி நாமக்கல்லை விட்டு வெளியேறுமாறு செய்ததது அந்த மாவட்டத்தின் போலீசாரே என்று எழுத்தாளரின் வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளர்ர்.சில நாட்களுக்கு முன்னதாக `மாதொருபாகன்’ என்ற நாவல் எழுதியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகன் சாதி ஆதிக்க அமைப்புகளினாலும் ஆர்எஸ்எஸ் மதவெறி அமைப்புகளினாலும் மிரட்டப்பட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டு, Continue Reading
அரசியல் ஆதாயத்துக்காக தனி நபர்களின் கருத்துரிமை, வாழ்வுரிமையைத் தாக்கிடும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இந்த நிலையில், இணையதள செயல்பாட்டாளர்கள் 'கருப்பு முகமூடி போராட்டத்தை' முன்னெடுக அழைக்கிறோம்.Continue Reading
சில கார்ப்பரேட் முதலாளிகளிடம் சிக்கிக் கொண்டிருக்கிற பெரும்பாலான தொலைக்காட்சி மற்றும் இன்னபிற செய்தி ஊடகங்களுக்கு மத்தியில், நமது எண்ணங்களை சக மனிதர்களுடன் நேரடியாகப் பகிர்ந்து கொள்வதற்கு இன்றைக்கு நமக்கிருக்கிற ஒரே ஊடகம் இணையம் தான். அச்சு ஊடகங்களில் எழுதிட முடியாத கோடிக்கணக்கான மக்கள், தங்களது கருத்துக்களை எளிதில் எழுதிவிட முடிகிறது இணையத்தில். அச்சு ஊடகங்களில் வெளிவராத Continue Reading
Recent Comments