Home Posts tagged கபாலி
சினிமா தமிழ் சினிமா

”கெட்ட கனவில்” இணையும் தினமணியும் – வினவும்:

கபாலி சினிமா, வினவு விமர்சனத்தின் மீதான விமர்சனம்: மனநல மருத்துவர் ஷாலினி: ரஜினி படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வசனம் இருக்கும். இதில் இல்லை. பா. ரஞ்சித் தனது அடுத்த பட்த்தில் கருப்பு பெண்ணுக்கு நாயகி வேடம் கொடுக்க வேண்டும். திருட்டு வணிகம்: கட்டணக் கொள்ளைக்கு எதிர்வினையாக திருட்டு DVD-ல் படம் Continue Reading
இதழ்கள் இளைஞர் முழக்கம்

கபாலியும் களவாணிப் பயலுவளும்…- எஸ்.கருணா

ரஜினியை இதுவரை பாலச்சந்தரில் தொடங்கி சங்கர் வரை எத்தனையோ இயக்குனர்கள் இயக்கிய போதெல்லாம் எழாத ஒரு வன்மக்குரல் இப்போது கபாலிக்கு மட்டும் கிளம்பியிருப்பது, " இது ஒரு சாதீயச்சமூகம்" என அம்பேத்கர் அறிவித்தத்தை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்துகிறது. Continue Reading
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா பிற

கபாலி ஆண்டை சிந்தனை கொன்டவர்களை ஆடையாளம் காண வைக்கும் சொல் . . . . . . !

  இரும்பு மனுஷி என்று உலகில் பெயா் வாங்கிய மாா்க் ரெட் தாட்சருக்கு கூட ஒரு ஈரக்குலை தானே?? தமிழகத்தில் பொதுவாகவே பட்டியலின மக்களுக்கு ஆதரவாக ஆதிக்கசாதிகள்பேசலாம் சினிமாவில் வசனங்கள்கூட எழுதலாம் ஆதிக்கசாதிகள் சேரிக்காரனாக கூட நடிக்கலாம் எவரும்எதையும் சொல்ல மாட்டா்கள் திராவிட கழகத்தினரில் சிலா் பட்டியலின மக்களுக்கு ஆதரவாக பேசுவாா்கள் சாதி ஒழிப்பை பற்றியும் பட்டியலின Continue Reading