பூங்கொடி, வனிதாவையே பார்த்தபடி இருக்க, வனிதா அவளது கண்களில் படாமல் போய் விட வேண்டுமென தண்ணீரோடு தண்ணீராய் கலந்து அந்த இடத்தை விட்டு கடந்து நடந்து சென்று கொண்டிருந்தாள்.. .. .Continue Reading
பாருங்கல அவன… அப்பா இல்லாத பையன். அம்மா வேலை செய்து படிக்க வைக்கிறாங்க… வீட்டில கரண்டு கூட இல்ல. வீடில்லாம ஆத்தோரம் குடிசையில இருக்கான்… அவன் நூறு மார்க் வாங்கியிருக்கான். உங்களுக்கெல்லாம் வெக்கமா இல்லியா..” Continue Reading
பாபநாசம் சொல்ல வந்த விசயம் என்ன என்பது தான் நமக்குள் எழும் கேள்வி. பாலியல் ரீதியான எந்த வித பாதிப்புக்கு பெண் ஆளானாலும் சரி, அது வெளியே தெரிந்தால் குடும்ப மானம் பறி போகும். கவரவம் பாதிக்கப் படும் என்கிற பதட்டமும்Continue Reading
ஒரு பெண்ணின் அங்கங்கள் என்னென்ன அளவில் இருக்க வேண்டுமென்பதை நீ அறிவாய். என் மார்பகங்கள், என் இடை மற்றும் உடலில் ஒவ்வொரு அங்கத்தையும் அறிந்தே வைத்திருப்பாய்.Continue Reading
ஒருநாள் இரவில், அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பிரதான சாலையிலிருந்து வீடு திரும்பும் குறுக்குச் சாலையில் திரும்பும்போதுதான் அந்த ஞாபகம் வந்தது. வீட்டில் கோடை விடுமுறைக்காக அன்றுதான் ஊருக்குச் சென்றிருந்தார்கள். இரவு உணவை வெளியிலேயே முடித்திருக்க வேண்டும். மறந்துபோய் வீடு வரை வந்துவிட்டேன். அங்கிருந்து ஹோட்டலுக்குத் திரும்பி செல்ல மீண்டும் நான்கு கிலோ Continue Reading
சரவணம்பட்டியில சுப்பரமணியத் தெரியாத ஆளே இருக்க முடியாதுங்க. “அன்னாடும் மாம்பழக்கலர் சட்ட போட்டிருப்பானே, அந்த சுப்பரமணி வூடெது”ன்னு கேட்டீங்கன்னா, ஊளைமூக்கொழுக்கீட்டிருக்கற கொழந்த கூட ரெண்டாவது தெரு மூணாவது வூடுன்னு செரியாச் சொல்லிப்போடும்ங்க. எனக்கு வெவரந்தெரிஞ்ச நாள்லருந்து அவன் மாம்பழக் கலர் சட்டை தான் போடுவானுங்க.Continue Reading
வட இந்தியப் பயணம் சென்றிருந்தபோது, வழியில் ஒரு நாள் ஹைதராபாத்தில் சுற்றியலைந்து கொண்டிருந்தேன். முதலில் சென்றது கோல்கொண்டா கோட்டைக்கு. ஏறத்தாழ 300 ஆண்டுகளாக கட்டப்பட்ட ஒரு சாம்ராஜ்யத்தின் மிச்சம் என் கண்முன்னே பிரம்மாண்டமாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அரசர்களாக மாறி மாறிக் கட்டமைத்து எழுப்பி, 1600 ம் ஆண்டுகளில் முடிவுற்ற கட்டுமானத்தை, வெளியில் நின்று Continue Reading
Recent Comments