மத்திய கிழக்கில் பெட்ரோலியக் கண்டுபிடிப்பு: மத்திய கிழக்கில் எண்ணைவளம் இருப்பதாக ஜெர்மனி யூகித்திருந்தாலும், அதன் ஆய்வில் நேரடியாக இறங்கமுடியவில்லை. 1901இல் பிரிட்டனைப் பூர்வீகமாகக் கொண்ட ஆஸ்திரேலிய தொழிலதிபரான வில்லியம் நோக்ஸ் டார்கி என்பவர் மத்திய கிழக்கில் எண்ணைவளம் இருக்கிறதா என்று Continue Reading
ஜெர்மனியின் நாடுபிடிக்கும் ஆசையில் பெர்லின் மாநாடு – 1885: காலனிகளுக்காக அலைந்துகொண்டிருந்த ஜெர்மனி, ஒட்டோமனை கடனாளியாக்கிவிட்டதால் மத்திய கிழக்கிலிருந்தோ ஆப்பிரிக்காவிலிருந்தோ நாடுகள் பிடிக்கத் துடித்தது. குறிப்பாக துனிசியாவை எடுத்துக்கொள்ள ஜெர்மனி விரும்பியது. ஆனால் அதே காலகட்டத்தில் பிரான்சோ, அல்ஜீரியா மற்றும் மொரோக்கோவை ஆக்கிரமித்துவிட்டு முன்னேறிக்கொண்டிருந்தது. Continue Reading
ஓட்டோமன் பேரரசின் வரலாறு: 13ஆம் நூற்றாண்டு துவங்கி 1923வரை மத்திய கிழக்கின் பெரும்பாலான பகுதிகளை ஆக்கிரமித்து ஆண்டு வந்தது ஓட்டோமன் பேரரசு. ஒட்டோமன் ஆட்சியாளர்கள் துருக்கியின் செல்சுக் பழங்குடி இனத்தவர்கள் ஆவர். பெரும்பாலான துருக்கி பழங்குடியினர், சீனாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள். இன்று உலகம் முழுவதிலும் ஏறத்தாழ 200 மில்லியன் மக்கள் துருக்கி மொழி பேசுகின்றனர். மத்திய Continue Reading
இன்றைக்கு மத்தியகிழக்கு என்கிற வார்த்தையைக் கேட்டாலே, ‘அது கலவர பூமியாச்சே’ என்ற எண்ணம்தான் நம்மில் பலருக்கும் வரும். மத்தியகிழக்கு என்றால் என்ன? அது எந்தெந்த பகுதிகளையும் நாடுகளையும் உள்ளடக்கியது? இன்றைக்கு மத்தியகிழக்கு என்பது பொதுவாக லிபியா முதல் ஆப்கானிஸ்தான் வரையிலான நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. ஆனால் மத்தியகிழக்கு என்கிற பெயரை மத்தியகிழக்கில் வாழும் Continue Reading
Recent Comments