Home Posts tagged ஐ
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ஐ’ – ய்யே -2 : தணிக்கை அதிகாரி பக்கிரிசாமிக்கு சில கேள்விகள் …

‘’ஐ’’ படம் மீதான எனது விமர்சனத்தை சிலர், ‘’மாதொருபாகனோடும்’’, கருத்துரிமை மீறல் என்றும் கூறுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது.. முதலாவதாக எந்த நிலையிலும் இந்த படத்தை நான் தடைசெய்ய கொரிக்கை வைக்கவில்லை.. இப்படத்தை புறக்கணிக்கவும், இத்திரை ஆபாசத்தை தணிக்கை துறை முதல் எழுத்தாளர்கள், ரசிகர்கள் Continue Reading
இந்திய சினிமா சமூகம் சினிமா

‘ஐ’ய்யே – ஷங்கருக்கு ஒரு அரங்கக் கலைஞரின் கடிதம் …

உலக அழகியையே, அழகாக காட்டிய நிஜ ஸ்டைலிஸ்ட் ஓஜாஸ் ரஜினியையே (எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராயை அழகாய் காட்டியவர் இவர்தான்.. மொழி தெரியாத அவருக்கு என்ன கதை சொல்லி நடிக்க வைத்தீர்கள் என்பது தங்களுக்கே வெளிச்சம்.) நடிக்கவைத்ததில் நிஜமாகவே நான் மெரசலாகிட்டேன். ஆனால், அந்த கீழ்த்தரமான பாத்திரத்திற்கும் அவரது நிஜப் பெயரான ஓஜாஸ் என்பதையே வைத்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் இயக்குநரே?Continue Reading