சமீபகாலமாக “அவுட்சோர்சிங்” என்கிற வார்த்தை கார்ப்பரேட் உலகில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் செலவுகளைக் குறைப்பதற்கான உத்தி அது என்றும் சொல்லப்பட்டு வருகிறது. அதன்மூலம் அந்நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களின் விலையும் நுகர்வோருக்கு குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் Continue Reading
"Dont hate the media, Be the media" என்ற வாசகங்களுடன் இயங்கும் வலைத்தளமான "கலையக"த்தில் இதுவரை ஏறத்தாழ 1000 கட்டுரைகள் எழுதி தொடர்ந்துகொண்டிருப்பவர் தோழர் கலையரசன். உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் நிகழ்வும், மற்றனைத்துப்பகுதிகளை எவ்வாறு பாதிக்கிறது என்கிற உலக அரசியலை அனைவருக்கும் புரியும் மொழியில் எளிமையாக நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பவர்.Continue Reading
கார்ல் தியோடர் ஜு குட்டன்பர்க் (Karl Theodor Zu Guttenberg) என்பவர் ஜெர்மனியை சேர்ந்தவர். முனைவர் பட்டம் பெற்ற அரசியல்வாதி. 2002 முதல் 2011 வரை ஜெர்மனி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 2009ல் இருந்து 2011 வரை ராணுவ மந்திரியாகவும் இருந்திருக்கிறார். அவர் பதவியிலிருந்த காலம் வரை மிகுந்த செல்வாக்கோடு இருந்தார். நாடெங்கும் அவர் புகழாகவே இருந்தது. அவர் தான் ஜெர்மனியின் அடுத்த Continue Reading
பழனியில் இருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கும் கொங்கூர் குளத்திற்கு குளிர் காலங்களில் ஏராளமான பறவைகள் வருவது பற்றி அறிந்து கொண்டேன். 2011 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் முதல் முறையாக கொங்கூர் சென்றேன். பழனியில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் தாசநாயக்கன்பட்டி என்ற ஊரில் இருந்து 3 கி.மீ மேற்கு நோக்கி சென்றால் கொங்கூர் குளத்தை அடையலாம். குளத்தை நெருங்குவதற்கு முன்பே Continue Reading
செருப்புத் தைக்கும் தொழிலாளி தந்தை, சலவை செய்வதும் வீட்டு வேலைகள் செய்வதுமான தாய் இவ்விருவருக்கும் நான்காவது மகனாகப் பிறந்து லெனின் மறைவுக்குப் பின் சோவியத் ஒன்றிய பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் (பதவியில் - ஏப்ரல் 3, 1922 – மார்ச் 5, 1953), ஒருங்கிணைந்த சோசலிச சோவியத் ரஷ்ய அமைச்சரவையின் தலைவராக விளங்கிய ஜோசப் ஸ்டாலின் அவர்களின் நினைவு நாள் (5 மார்ச், 1953)Continue Reading
Recent Comments