சாமியே சரணம் ஐயப்பா….! வனிதா மதிலில் நீயும் நில்லப்பா …. !

ஆதியிலிருந்தே  சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற போலிவாதங்களைத் தள்ளுபடி செய்து வழிபாட்டில் பாலினப் பாகுபாட்டைத் தகர்த்திடும் தீர்ப்பை  உச்சநீதிமன்றம் அளித்தது.  தீர்ப்பைச் செயல்படுத்த கேரள மாநில இடதுசாரி அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் யாவரும் அறிந்ததே.  அதை ஏற்க மறுத்துக் கிளப்பிவிடப்படும் எதிர்ப்புகளுக்கு கேரள பெண்கள் தங்களுக்கே உரிய போராட்ட மரபோடு எதிர்வினையாற்றி வருகிறார்கள். அந்த எதிர்வினையைப் புரிந்துகொள்ளவே இந்தப் பதிவு. சபரிமலை கோயிலில் 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களும் நுழைய […]

சபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . !

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சமீபத்தில் வந்ததை முன்னிட்டு அதை வரவேற்றும் விமர்சித்தும் பலவித கருத்துகள் விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். சபரிமலை தேவசம் போர்டின் எதிர்ப்பு நிலை சபரிமலைக்கு வரும் பெண்களை மாதவிடாய் பரிசோதனைக் கருவி கொண்டு சோதித்த பின்தான் அனுமதிக்க வேண்டும் எனும் அதீத நிலைக்கு சென்ற சூழல் உட்பட நாம் கண்ட பின்பு தான்  நீண்ட காலமாக நடந்த இந்த வழக்கின் தீர்ப்பு வந்துள்ளது. அதிலும் ஐந்தில் நான்கு […]