Home Posts tagged ஐக்கிய நாடுகள்
அரசியல் சமூகம்

இந்திய ராணுவத்தில் குழந்தைகள்

மற்ற உயிரினங்களைப் போல் இல்லை மனிதர்கள். மற்ற உயிர்கள் எல்லாம் பிறந்த உடனே நடக்கக் கற்றுக் கொள்ளும். தனக்கு நண்பன் யார் பகைவன் யார் போன்றவை அனைத்தும் அதன் ஜீனிலேயே கடத்தப்பட்டுவிடும். ஆனால் மனிதக் குழந்தைகளுக்கு எல்லாவற்றையும் சொல்லித் தரவேண்டும். உலகை எப்படிக் கையாளவேண்டும் என்று கற்றுக் Continue Reading