Home Posts tagged ஏமன்
அரசியல்

ஏன் ‘பற்றி’ எரிகிறது ஏமன்? – 2

[அமெரிக்கா உள்ளிட்ட 16 நாடுகளின் துணையோடு, ஏமனில் சவுதி அரேபியா நடத்திவரும் வான்வழித் தாக்குதல்களில் ஏராளமான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த வாரம் ஏமனில் பொதுமக்கள் வாழும் பகுதியில் ஏவுகணைகளை சவுதி அரேபியா வீசியதில், 120க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் Continue Reading
பிற

ஏன் ‘பற்றி’ எரிகிறது ஏமன்? – 1

உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்று ஏமன். வளைகுடா பகுதியில் மிகப்பெரிய பணக்கார நாடாக இருக்கும் சவுதி அரேபியாவுடன் 1000 கிலோ மீட்டர் நீள எல்லையைக் கொண்டிருக்கும் நாடுதான் ஏமன். இன்று ஏமனில் கடுமையான போர் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகள் நடத்திக்கொண்டிருக்கும் திணிக்கப்பட்ட போரின் காரணமாக, இரண்டு கோடி மக்களுக்கும் மேலாக குடிக்க Continue Reading